ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)

*கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.
*நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது.
*இவை இரண்டும் சேர்த்து இனிப்பு பண்டமாக நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.இதனுடன் ராகி மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் மாவு பிசைந்து கொள்ளவும்.
- 2
இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி பின் தோசைக்கல்லில் தட்டி சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்து ஆற விடவும்.
- 3
இதனை சிறு துண்டுகளாக பிய்த்து எள்ளு மற்றும் வேர்க்கடலை சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொண்டால் சத்தான ராகி வேர்க்கடலை உருண்டை தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி எள் லட்டு


எள்ளு உருண்டை (Ellu urundai recipe in tamil)


வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)


சிமிலி (Simili recipe in tamil)


ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka


ராகி சர்க்கரை#immunity


ராகி சேமியா


கார வேர்க்கடலை/ Spicy Peanut Fry


ராகி களி உருண்டை


ஆரோக்கியமான கெட்டி உருண்டை/பொரிவிளங்கா உருண்டை


சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)


ராகி கொழுக்கட்டை (Ragi Kozhukattai recipe in Tamil)


சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)


முருங்கைக்கீரை கேழ்வரகு பக்கோடா (Drumstick leaves, ragi pakoda)


ராகி குழாய் புட்டு


சிறுதானிய தோசை(Siruthaaniya Dosai) #Mom


ராகி லட்டு


ரோஹு மீன் ஊறுகாய்


வேர்க்கடலை தக்காளி தொகையல்


ராகி ரொட்டி வேர்க்கடலை சட்னி காராமணி பயறு கிரேவி


கோதுமை மாவு சப்பாத்தி (Wheat Flour Chapathi Recipe in Tamil)


ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)


எள் உருண்டை


ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)


கருப்பு கொண்டைக்கடலை கட்லெட்


ராகி தோசை (Ragi Dosa)


மிளகு எள்ளு பொடி (Pepper sesame powder recipe in Tamil)


கோவைக்காய் பிரட்டல்


பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)


ராகி காரதோசை

கமெண்ட்