சிம்பிள் புளி உப்மா

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175

#GA4
பொதுவா ரவை கோதுமை உப்புமா செய்வோம்.நான் புதுசா பச்சரிசி புளி வைத்து புளி உப்புமா செய்துள்ளேன் சுவைத்து பாருங்கள். 10 நிமிடத்தில் செய்துவிடலாம் ஈஸியான டிபன்.

சிம்பிள் புளி உப்மா

#GA4
பொதுவா ரவை கோதுமை உப்புமா செய்வோம்.நான் புதுசா பச்சரிசி புளி வைத்து புளி உப்புமா செய்துள்ளேன் சுவைத்து பாருங்கள். 10 நிமிடத்தில் செய்துவிடலாம் ஈஸியான டிபன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 mins
2 பரிமாறுவது
  1. பச்சரிசி மாவு ஒரு கப்
  2. 1 எலுமிச்சை அளவு புளி
  3. தேவையானஅளவு உப்பு
  4. கடுகு தாளிக்க
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. கருவேப்பிலை தாளிக்க
  7. 4 வர மிளகாய்
  8. 1 ஸ்பூன் மஞ்சள்தள்
  9. 2 பெரிய வெங்காயம்

சமையல் குறிப்புகள்

10 mins
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு எடுத்து புளி கரைசலை அதில் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு நன்கு உருண்டை போல் உருட்டி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் வதங்கிய பின் பச்சரிசி மாவு புளி சேர்த்த கலவையை வாணலியில் சேர்த்து நன்கு உப்புமா போல் கிளறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhivya Malai
Dhivya Malai @cook_19740175
அன்று

Similar Recipes