உளுத்தம் கஞ்சி (ulutham Kanji Recipe in Tamil)

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#mom
எலும்புகள் வலிமை ஆகும்

உளுத்தம் கஞ்சி (ulutham Kanji Recipe in Tamil)

#mom
எலும்புகள் வலிமை ஆகும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 50கிராம் உளுந்தம் பருப்பு
  2. 150 கிராம்சர்க்கரை
  3. 2ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    உளுத்தம் பருப்பை 1\2 மணி நேரம் ஊறவைத்து பிறகு அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.

  2. 2

    அரைத்த ஊளுத்த மாவில் 2 டம்ளர் தண்ணீர், சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கைவிடாமல் நன்கு கலக்கவும்.

  3. 3

    பிறகு டம்ளரில் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes