முருங்கைக்கீரை முட்டை பொரியல் (Murunkai keerai muttai poriyal recipe in tamil)

#mom முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன.முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகும் நல்லது
முருங்கைக்கீரை முட்டை பொரியல் (Murunkai keerai muttai poriyal recipe in tamil)
#mom முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன.முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகும் நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பு சின்ன வெங்காயம் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் நன்கு வதங்கியதும் சுத்தம் செய்த முருங்கைக்கீரையை அதனுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேகும் வரை விட வேண்டும்
- 4
கீரையில் உள்ள தண்ணீர் வற்றியதும் முட்டைகளை அதனுடன் சேர்த்து கிளறி விடவேண்டும் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 5
கீரையில் முட்டை சேர்ப்பதால் சுவை யாக இருக்கும் சிறிதளவும் துவர்ப்பு இருக்காது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் முருங்கைக்கீரை முட்டை பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு... (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்கள் இரும்பு சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது... Gowsalya T -
முட்டை முருங்கைக் கீரை பொரியல் (Muttai murunkai keerai poriyal recipe in tamil)
#arusuvai6 Mispa Rani -
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்துதான் அதிகம் தேவைப்படும் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர கால்சியம் அதிகம் தேவை இந்த சத்து முருங்கைக்கீரையில் உள்ளது. முருங்கைக்கீரை வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் எலும்பு வலுவாக்க உதவுகிறது. முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க இது உதவுகிறது. Priyamuthumanikam -
-
முருங்கைக் கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
எனக்கு டாக்டர் மற்றும் எங்கள் வீட்டு பெரியோர் பரிந்து சொன்ன உணவு. தினமும் சாப்பிட ஒன்று.#mom Vaishnavi @ DroolSome -
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
முருங்கைக்கீரை பருப்பு வடை(Murunkai keerai paruppu vadai recipe in tamil)
#JAN2கீரையில் அதிகப்படியான சத்துக்கள் இருந்தாலும் அதை யாரும் விரும்பி உண்பதில்லை ஆனால் வடை அனைவராலும் விரும்பப்படும் ஒரு சிற்றுண்டி ஆகும் Sangaraeswari Sangaran -
முருங்கைக்கீரை பருப்பு அடை (Murunkai keerai paruppu adai recipe in tamil)
#GA4 #week2 spinach என்று கொடுத்துள்ளமையால் முருங்கைக்கீரை வைத்து பருப்பு அடை செய்துள்ளேன். முருங்கைக்கீரை அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்களுக்கு மிகவும் நல்லது.இது ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். ஆகையால் உணவில் அதிகளவு முருங்கைக் கீரை எடுத்து கொள்ளலாம். Siva Sankari -
கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)
#jan2கீரையில் அதிக நார்ச் சத்துகள் தாது உப்புகள் அதிகமாக காணப்படும்.அதிலும் குறிப்பாக கோவை இலை கீரையில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும் சத்துக்கள் நிறைந்தவை.உடல் எடை குறைய விரும்புபவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதால் தாய்மார்கள் இந்தக் கீரை எடுத்து கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom Soundari Rathinavel -
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)
கால்சியம் சத்து நிறைந்த சுலபமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம். Belji Christo -
-
அரைச்சு விட்ட முருங்கைக்கீரை குழம்பு (Araichu vitta murunkai keerai kulambu recipe in tamil)
#mom முருங்கைக்கீரை கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தம் அதிகரிக்க உதவும் கர்ப காலத்திற்குப் பிறகு பால் சுரப்பது அதிகரிக்கும். Nithyavijay -
சத்தான முருங்கைக் கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#myfirstrecipe #pepper முருங்கைக்கீரை உடலுக்கு மிகவும் நல்லது இரும்புச் சத்து அதிகம் கொண்டது Prabha muthu -
மொரிங்கோ பூ பொரியல் (Moringa poo poriyal recipe in tamil)
#mom -முருங்கை பூ அதிக ஞாபகம் சக்தி தூண்டும்.நீரிழிவு நோய் நீங்கும்.பெண்கள் சாப்பிட்டு வந்தால் அதிக பலன் உண்டு. Reeshma Fathima -
முருங்கைக்கீரை அடை (Murungaikeerai adai recipe in tamil)
#jan2முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் உள்ளன.இரத்த அளவு அதிகரிக்க உணவில் எடுத்துக் கொள்ளவும். Sharmila Suresh -
முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது. Siva Sankari -
முருங்கை காய் கிரேவி (Murunkai kaai gravy recipe in tamil)
#mom குழந்தை பிறந்ததும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் முருங்கைக்காய் பேருதவி புரிகிறது.முருங்கைக்காயில் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது Prabha muthu -
-
-
முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)
#Nutrient3நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது .ஆகவே நாம் இதை வாரம் இரண்டு முறை சூப் ,சாம்பார் ,கூட்டு பொரியல் ,அடையாகவோ உணவில் சேர்க்க வேண்டும் . Shyamala Senthil -
-
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
#Jan2#week2#கீரை வகை உணவுகள் Shyamala Senthil -
மணத்தக்காளி முட்டை பொரியல் (manathakkali muttai poriyal)
சமையல் திட்டத்துடன் இணைக்கமணதக்காளி கீரை பொரியல்அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.#முட்டை#book Meenakshi Maheswaran -
சுரைக்காய் கிரேவி (Suraikkaai gravy recipe in tamil)
#momசுரைக்காய் ஒரு நீர்ச்சத்து உடையது. தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் சுரைக்காய் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் கரு உண்டானதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை இந்த சுரைக்காயை சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களுக்கு கால்கள் வீக்கமாக இருக்கும் அப்போது இந்த சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறையும். Priyamuthumanikam -
கோவை கீரை பூண்டு பொரியல்
#momகோவை கீரையில் புரோலேக்டீனை அதிகரிக்கவும், இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும் ஊட்டச்சத்து நிறைந்த கீரை.. இதை பாலூட்டும் தாய்மார்கள் உண்ணும் போது தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.. மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. பூண்டு தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும் உணவுகளில் முக்கியமான ஒன்றாகும். Hemakathir@Iniyaa's Kitchen -
முடக்கத்தான் கீரை ஸ்டப்டு சப்பாத்தி🥬🥬🌯🌯 (Mudakkaththaan keerai stuffed chappathi recipe in tamil
#jan2 முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட்