சத்துமாவு உருண்டை (Sathumaavu urundai recipe in tamil)

Viji Prem @vijiprem24
#mom சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் இதனை தினமும் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்வதனால் வளரும் குழந்தைக்கும் தாய்க்கும் சக்தி பெருகுகிறது
சத்துமாவு உருண்டை (Sathumaavu urundai recipe in tamil)
#mom சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் இதனை தினமும் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்வதனால் வளரும் குழந்தைக்கும் தாய்க்கும் சக்தி பெருகுகிறது
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் கடாயில் சத்து மாவை சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும் பிறகு இதில் தேங்காய் துருவல் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும் பிறகு இதில் நாட்டுச்சக்கரை கரைசலை, நெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்...
- 2
பிசைந்த இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் உருண்டை உருட்ட வரவில்லை எனில் இன்னும் 1டேபிள்ஸ்பூன் அளவு நெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
Similar Recipes
-
ஆரோக்கியத்தைத் தரும் சத்து மாவு உருண்டை🧆 (Sathu maavu urundai recipe in tamil)
சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வேண்டுமானால் இதனை காலை வேளையில் கூட சாப்பிடலாம். அதிலும் டயட்டில் இருப்போர் இதனை காலை உணவாக உட்கொள்வது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுப்பது மிகவும் சிறந்தது🧆🧆🧆 #the.chennai.foodie #the.chennai.foodie Nalini Shan -
சத்துமாவு வால்நட் ஸ்வீட் (saathu maavu walnut sweet recipe in Tamil)
#Walnutமைதா கோதுமை மாவு பதிலா உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த சத்துமாவை பயன்படுத்தி அதனுடன் வால்நட் சேர்த்து மிகவும் எளிய முறையில் ஒரு ஸ்வீட் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
சத்துமாவு கஞ்சி (Sathu maavu kanji recipe in tamil)
#momகர்ப்பிணி,தாய்மார்களுக்கு நிறைய சத்துகள் தேவை. சத்துமாவில் போதிய சக்தி கிடைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இந்த கஞ்சி குடிக்கும் போது அவர்களுக்கு தேவையான புரதம் கால்சியம் கிடைக்கும். குழந்தை பிறந்து 7 மாதங்களுக்கு மேல் இந்த சத்து மாவு கஞ்சி அவர்களுக்கும் கொடுக்கலாம். பொதுவாக கர்ப்பிணி தாய்மார்கள் பால் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும்.அது சேர்த்து உள்ளதால் அவர்களுக்கு நிறைய சக்தி கிடைக்கும். Nithyakalyani Sahayaraj -
சத்துமாவு புட்டு (sathumaavu puttu recipe in tamil)
#GA4 #steamed குறைவான நேரத்தில் செய்ய கூடிய ரெசிபி புட்டு.இதில் ஆரோக்கியமான சத்துமாவு வைத்து புட்டு செய்யலாம் வாங்க. Shalini Prabu -
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு... (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்கள் இரும்பு சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது... Gowsalya T -
சத்து மாவு இடியாப்பம் (Sathu maavu idiappam recipe in tamil)
சத்து மாவு இடியாப்பம், குழந்தைளுக்கு அடிக்கடி செய்வது உண்டு.#GA4#week8#steamed Santhi Murukan -
கடலை உருண்டை(kadalai urundai recipe in tamil)
#npd1 சத்தான பனங்கருப்பட்டி கடலை உருண்டை. உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.Priya ArunKannan
-
-
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
-
நிலக்கடலை சத்து உருண்டை (Nilakadalai sathu urundai recipe in tamil)
#mom #home #india2020 #photo கருவுற்ற பெண்கள் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் . நிலக்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. Prabha muthu -
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
அரிசி உலை கஞ்சி
#momஇந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் ஏழாவது மாதத்தில் இருந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது. Shyamala Senthil -
-
சத்துமாவு கொழுக்கட்டை (Sathumaavu kolukattai recipe in tamil)
சத்துமாவை கூழாக செய்து தருவதை விட இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதும் சுலபம். Kanimozhi M -
சத்து மாவு கொழுக்கட்டை(Saththu maavu Kolukattai recipe in tamil)
#india2020 ஹோம் மேட் 16 சிறுதானியங்கள் மற்றும் அரிசியில் செய்த சத்து மாவு கொழுக்கட்டை Aishwarya Veerakesari -
-
கார்த்திகைபொட்டுகடலை உருண்டை(pottu kadalai urundai recipe in tamil)
#CF2 - தீபாவளி(புரோட்டீன் நிறைந்த உணவு.) SugunaRavi Ravi -
-
-
-
கேழ்வரகு இனிப்பு கூழ்
#Immunityகேழ்வரகில் இயற்கையாகவே நிறைய சத்துக்கள் இருக்கிறது. எதிர்ப்பு சக்தி உள்ள ஒரு உணவுப் பொருள். நிறைய விட்டமின் கால்சியம் இருக்கு. கேழ்வரகை வைத்து பல உணவுகள் தயாரிக்கலாம். இந்த ஊரடங்கு நேரத்தில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் அதே சமயம் நல்ல சத்துள்ள இந்த ராகி கூழ் செய்து குடிக்கலாம். செய்முறையை பார்ப்போம் Laxmi Kailash -
-
-
-
பொட்டுக்கடலை உருண்டை (Pottukadalai urundai recipe in tamil)
#arusuvai1பொட்டுக்கடலையை நிறைய நன்மைகள் உண்டு.பெரும்பாலும் நாம் சட்னியில் மட்டுமே பொட்டுக்கடலையை சேர்ப்போம்.இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
ஹெல்த்மிக்ஸ் பேன்கேக் (Healthmix pancake recipe in tamil)
#kids3 # lunchbox # week3என் குழந்தைகள் அம்மா தினமும் வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள்.இது குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைய உள்ளன அவர்களுக்காக நான் செய்த ஹெல்த் மிக்ஸ் பேன் கேக் செய்வது மிகவும் எளிது. Azhagammai Ramanathan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13373537
கமெண்ட் (4)