சத்துமிக்க சிறுதானிய லட்டு (Siruthaaniya laddo recipe in tamil)

#home
#mom
#india2020
#LostRecipes
கம்பு மற்றும் ராகி இரண்டுமே புரோட்டீன், இரும்புச்சத்து கொண்டது. இதயத்தின் துடிப்பை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் சத்தான லட்டு. இந்த உணவுகள் எல்லாம் இப்போ யாரும் சாப்பிடுவது இல்லை. குழந்தை பெற்ற தாய்க்கும் எல்லா சத்தும் நிறைந்த இந்த லட்டு நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் பொட்டுகடலையை வருத்துக் கொள்ளவும். பின் மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 2
கம்பை கழுவி வடிகட்டி கொள்ளவும். பின் வாணலியில் சேர்த்து நன்கு வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து ராகி மாவை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
- 4
தேங்காயும் வறுத்துக் கொள்ளவும். முந்திரி பாதாமை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் வெல்லம் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
- 6
பிறகு பாகில் நுணுக்கிய ஏலக்காய் அரைத்த பொடிகளை சேர்த்து நன்கு கிளறி உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.
- 7
இந்த சத்தான சிறுதானிய லட்டு சிறியவர்கள் பெரியவர்கள் மற்றும் சர்க்கரை உள்ளவர்கள் கூட சாப்பிடலாம். அவ்வளவு சத்து நிறைந்தது இந்த லட்டு.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிறுதானிய லட்டு (Sirudhaniya laddu recipe in tanil)


பாதாம் பிசின் லட்டு (Badam pisin laddu recipe in tamil)


அவல் லட்டு (Poha sweet balls) (Aval laddu recipe in tamil)


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)


அவல் லட்டு (Aval laddo recipe in tamil)


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)


ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)


திணை லட்டு (Thinai laddo recipe in tamil)


சிறுதானிய லட்டு (Siruthaaniya laddo recipe in tamil)


சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)


கருப்பு உளுந்து லட்டு (Karuppu ulunthu laddo recipe in tamil)


ஜூ ஜூ கம்பு லட்டு (Kambu laddu recipe in tamil)


ஹல்த்தி அவல் லட்டு


கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)


ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)


சக்கரைவள்ளி தேங்காய் லட்டு (Sarkaraivalli thenkaai laddo recipe in tamil)


மோதகம் லட்டு (Mothakam laddo recipe in tamil)


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)


ராகி லட்டு (Ragi laddu)


கேழ்வரகு (ராகி) லட்டு (Kelvaraku laddu recipe in tamil)


ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)


பீட்ரூட் கம்பு உருண்டை (Beetroot Kambu Urundai Recipe in Tamil)


திரட்டி பால் (Thiratti paal recipe in tamil)


குதிரைவாலி லட்டு (Kuthiraivali laddo recipe in tamil)


தேங்காய் லட்டு (Thenkaai laddo recipe in tamil)


ராகி மண்ணி (Raagi manni recipe in tamil)


கேரட் தேங்காய் லட்டு


குதிரைவாலி லட்டு (Kuthiraivaali laddo recipe in tamil)


ஜாக்புரூட் ஜாம் (Jackfruit jam recipe in tamil)


ரவா லட்டு(Rava laddo recipe in tamil)

கமெண்ட் (6)