கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

#home
வீடே கமகமக்கும் கரம் மசாலா தூள் தயார்.

கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)

#home
வீடே கமகமக்கும் கரம் மசாலா தூள் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1ஸ்பூன்மல்லிவிதை
  2. 1ஸ்பூன்மிளகு
  3. 1ஸ்பூன்சீரகம்
  4. 1ஸ்பூன்கிராம்பு
  5. 2ஸ்பூன்சோம்பு
  6. 8நட்சத்திரசோம்பு
  7. 4ஜாவித்ரி
  8. 20ஏலக்காய்
  9. 2பட்டை(2இன்ச்)
  10. 2பிரியாணிஇலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மல்லிவிதை,சீரகம்,மிளகு,ஏலக்காய்,சோம்பு கிராம்பு,நட்சத்திரசோம்பு ஜாவித்ரி, பட்டை, பிரியாணி இலை எல்லாவற்றையும் மிதமான தீயில் கருகாமல் வறுத்து... நன்கு ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்....வீடே கமகமக்கும் கரம் மசாலா தூள் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes