கமர் கட்டு

#india2020
#mom
கமர் கட்டு பழமையான மிட்டாய் களில் ஒன்று. தமிழ்நாட்டில் தொலைந்து போன உணவு வகைகளில் கமர் கட்டு மிட்டாய் ஒன்று.தற்போதைய காலங்களில் மிக புதுமையான வெளிநாடு மிட்டாய்கள் வருவதால் நம் பாரம்பரிய மிட்டாய்கள் காலப்போக்கில் அழிந்து கொண்டு வருகின்றன. பழைய காலத்து குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் போது வாங்கி உண்ணுவர். இதை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் சத்தானதக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
துருவிய தேங்காய், நாட்டு சர்க்கரை, அரிசி மாவு, தண்ணிர் எடுத்துக்கொள்ளுங்கள்
- 2
கடாயில் துருவிய தேங்காயை வறுக்கவும். தேங்காய் பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்
- 3
அதே கடாயில் நாட்டு சர்க்கரையை சேர்த்து அதில் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்
- 4
சர்க்கரை கெட்டியான பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். கரை தயாராகி விட்டதா என்பதை அறிந்து கொள்ள பாகை சிறிது தண்ணீரில் ஊற்றவும் அந்த தண்ணீரில் உள்ள பாகை கையில் எடுத்துப் பதம் பார்க்கவும். பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறவும்.
- 5
ஆறியதும் கையில் சிறிது எண்ணெய் தேய்த்து தயார் பண்ணி உள்ள கமர்கட்டு சிறிது சிறிதாக எடுத்து உருண்டை வடிவம் அல்லது தங்களுக்கு தேவையான வடிவத்தில் தயார் செய்யலாம். மிகவும் சுவையான சத்தான கமர்கட்டு வீட்டிலேயே தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சத்து மாவு அடை


ஹெல்தி உமன்ஸ் ட்ரிங்கஸ்


கோதுமை சுகிடி


முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி


அரிசி உலை கஞ்சி


பேச்சுலர் சாலமீன் வருவல்


கொடுபலே (kodubale)


ஸ்வீட் பீடா🍃🍃


ஆப்ப சட்டி கோதுமை கேக் (appachetty kothumai cake recipe in tamil)


வாழை இலை இடியாப்ப கொழுக்கட்டை


முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு... (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)


கோதுமை சுகிடி


மிதமான சாப்பாட்டில் பூரண கொழுக்கட்டை


#golden-upron book#3


ராகி இனிப்பு கொழுக்கட்டை


குதிரைவாலி பாயாசம்


செட்டிநாட்டு கறிகோலா உ௫ண்டை(Mutton kola)


கோதுமை கேக்🍰


சிறுகீரை பொரியல்


வாழைப்பூ பக்கோடா


பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i


தேங்காய் ரொட்டி அண்ட் சம்பல்


சீரக கசாயம்


உக்காரு பாசிப்பருப்பு இனிப்பு உப்புமா


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)


பம்கின் சுகர் கேன் ஜூஸ் டெஸர்ட்


ஸ்ரீலங்கா ஸ்பெஷல் தொதல் (Thothal recipe in tamil)


வாழைப்பழம் பணியாரம்


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)


தேங்காய் ரவை பர்ஃபி

கமெண்ட் (4)