சீரக கசாயம்

Sahana D @cook_20361448
#mom
கர்ப்பிணி பெண்கள் 8 மாதம் முடிந்து 9 வது மாதம் ஆரம்பித்தவுடன் தினமும் காலை இரவு என 2 நேரம் இந்த சீரக கசாயம் குடித்து வர இடுப்பு நல்லா விரிந்து சுகப்பிரசவம் ஆகும்.
சீரக கசாயம்
#mom
கர்ப்பிணி பெண்கள் 8 மாதம் முடிந்து 9 வது மாதம் ஆரம்பித்தவுடன் தினமும் காலை இரவு என 2 நேரம் இந்த சீரக கசாயம் குடித்து வர இடுப்பு நல்லா விரிந்து சுகப்பிரசவம் ஆகும்.
சமையல் குறிப்புகள்
- 1
சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கொதித்து 1 டம்ளர் ஆனதும் எடுத்து வடிகட்டி கொள்ளவும்.
- 3
டம்ளரில் சர்க்கரை சிறிதளவு வெண்ணெய் எடுத்து அதில் சூடான சீரக கசாயத்தை ஊற்றி ஆத்தி குடித்து வர சுகப்பிரசவம் ஆகும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரிசி உலை கஞ்சி
#momஇந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் ஏழாவது மாதத்தில் இருந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது. Shyamala Senthil -
மிளகு சீரக ரசப்பொடி
#home#momஇந்த மிளகு சீரக ரசப்பொடியை கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்து கொள்ளுங்கள். இல்லையெனில் வாசனை போய்விடும்.சளி பிடிக்காமல் இருக்க நாம் வைக்கும் ரசத்தில் இந்த பொடி 1 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். Sahana D -
-
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
சீரகம் புளிக்குழம்பு
#momகுழந்தை பிறந்த பிறகு வயிற்றில் உள்ள புண் ஆற பத்திய காரமில்லாத உணவுகள் சாப்பிடணும். இந்த சீரக குழம்பு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வர புண் குணமாகும் என என் அம்மா எனக்கு சொல்லுவார்கள். நான் இதை தான் சாப்பிட்டேன். Sahana D -
தொப்பையை கரைக்கும் முருங்கை கீரை ஜூஸ்
முருங்கை கீரை அதிக சத்துக்களை உடையது. இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸைடு உள்ளது. இந்த ஜூஸ் ஐ தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து தொப்பையை மறைய செய்யும். Manjula Sivakumar -
பூண்டு தொகையல்
#mom நாங்கள் தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் இந்த தொகையலை அதிகம் எடுத்துக் கொள்வோம். புதிதாக உடைத்த தேங்காயை வைத்து இந்தத் தொகையல் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். பூண்டு குழம்பு அல்லது பூண்டு கஞ்சி வைத்து இந்தத் தொகையலை தொட்டு சாப்பிடுவோம் Laxmi Kailash -
நெல்லிக்காய் ஜூஸ் (Nellikai juice recipe in tamil)
#GA4 #week11 #amlaவைட்டமின் சி நிறைந்த இந்த நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகும். Asma Parveen -
சத்துமாவு உருண்டை (Sathumaavu urundai recipe in tamil)
#mom சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் இதனை தினமும் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்வதனால் வளரும் குழந்தைக்கும் தாய்க்கும் சக்தி பெருகுகிறது Viji Prem -
கேரட் ப்ரஷ் ஜூஸ் (Carrot Fresh juice🍹)
#mom பெண்கள் எல்லா காலங்களிலும் அ௫ந்தலாம்.இரத்ததில் ஹிமோகுளோபின் அளவு அதிகமாகும். கேரட் கண்சம்பந்தபட்ட பிரச்சினைகளையும் தீர்க்கும் Vijayalakshmi Velayutham -
பருப்பு குழம்பு
# lockdown1இந்த நாட்களில் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காலை முதல் இரவு வரை என்ன சமைப்பது என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த குழம்பு மிகவும் எளிதாக செய்ய கூடியதாகவும் ஆரோக்கியமானதும். மதியம் சாதத்துடன், இரவு தோசை அல்லது சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி Kavitha Chandran -
முருங்கைக்கீரை மிளகு சீரக ரசம்
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க வல்லது. மூட்டுவலிக்கு அருமருந்து.அல்சர்க்கு மிகவும் நல்லது. இப்படி ரசம் செய்து சாப்பிட்டு வர நல்லது.#GA4 #week2 #spinach Aishwarya MuthuKumar -
முட்டை தோசை(Egg Dosa)
#mom தினமும் ஒ௫ முட்டை சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம். Vijayalakshmi Velayutham -
ஓட்ஸ் பூண்டு பால்
#momஓட்ஸ் பூண்டு பால் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பாலை இரவு நேரத்தில் குடித்து வந்தால் தாய்பால் மிகுதியாக சுரக்கும். Shyamala Senthil -
கமர் கட்டு
#india2020#momகமர் கட்டு பழமையான மிட்டாய் களில் ஒன்று. தமிழ்நாட்டில் தொலைந்து போன உணவு வகைகளில் கமர் கட்டு மிட்டாய் ஒன்று.தற்போதைய காலங்களில் மிக புதுமையான வெளிநாடு மிட்டாய்கள் வருவதால் நம் பாரம்பரிய மிட்டாய்கள் காலப்போக்கில் அழிந்து கொண்டு வருகின்றன. பழைய காலத்து குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் போது வாங்கி உண்ணுவர். இதை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் சத்தானதக இருக்கும். Subhashree Ramkumar -
-
மஞ்சள், நாட்டுச் சர்க்கரை பால் (Manjal naatu sarkarai paal recipe in tamil)
#GA4 week8 நோய் எதிர்ப்புச் சக்தி தரும் சிறந்த ஒன்று .. தினமும் காலை மாலை நான் அருந்தும் ஒன்று.... #chefdeena Thara -
-
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
சத்துமிக்க அரைகீரை கூட்டு
#mom கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது கர்ப்பிணி பெண்கள் முதல் தாய் பால் கொடுக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் இந்த அரைக்கீரையில் சத்துமிகுந்தது. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
*பொட்டுக்கடலை, சாக்கோ பர்ஃபி*(இது எனது, 500 வது ரெசிபி)
இது எனது, 500 வது ரெசிபி. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். Jegadhambal N -
-
முளைக்கட்டிய பாசிப்பயறு சாலட்
1.) கர்ப்பிணி பெண்கள் இதைக் காலை உணவாக எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு தேவையான விட்டமின் ஏ, b &b 2 இரும்புச்சத்து, பொட்டாசியம் கால்சியம் ,சோடியம் போன்ற சத்துக்கள் கிடைக்கும்.2.) முளைவிட்ட இந்த பாசிப்பயிறு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.3.) வளரும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்ற அருமையான உணவு.#MOM லதா செந்தில் -
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
பொட்டுக்கடலை பொடி
#home#momஇந்த பொடியை அரைத்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். இந்த பொடி இட்லி தோசை பணியாரம் சாதம் என எல்லாவற்றிற்கும் சூப்பராக இருக்கும். அளவான காரத்தில் செய்தால் உங்கள் குழந்தைகள் விரும்பி சாயிடுவார்கள்.குழந்தை பிறந்த பின் சூடு சாதத்தில் இந்த பொடி போட்டு சீரக புளிக்குழம்பு தொட்டு சாப்பிட்டால் நல்லா இருக்கும். Sahana D -
சாப்ட் சப்பாத்தி(soft chapati recipe in tamil)
சப்பாத்தி சாப்ட் ஆக வர பால், வெண்ணெய் என எதுவும் தேவை இல்லை.. சுடு தண்ணீர் போதும் Sera J -
உளுந்தம் பருப்பு கஞ்சி(Uluntham paruppu kanjii) #mom
1. உளுந்து இரும்புச்சத்து நிறைந்தது.2. எலும்புகளை பலப்படுத்தும்.3. இந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் 7 மாதத்திற்கு பிறகு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.4. இதனால் இடுப்பு எலும்புகள் பலப்படும்.5. இதை பிரசவத்திற்குப் பிறகும் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும். Nithya Ramesh -
-
முருங்கை கீரை சாரு (Murunkai keerai saaru recipe in tamil)
#mom முருங்கைக்கீரையில் இரும்புசத்து அதிகம் உள்ளதால் இதை கர்ப்பிணி பெண்கள் ஐந்து மாதத்தில் இருந்து சாப்பிட்டு வர அவர்களுக்கு ரத்த சோகை ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவது இதுபோன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம். Priyanga Yogesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13353008
கமெண்ட் (6)