பூண்டு கார வதக்கல் (garlic spicy fry)

#mom
பூண்டு ஒரு சத்துக்கள் நிறைந்த உணவு. அனைவரும் விரும்பி சாப்பிடும் பூண்டு உணவில் சேர்த்து வர வாயுத்தொல்லை தீரும். பாலுவுட்டும் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்தது.
பூண்டு கார வதக்கல் (garlic spicy fry)
#mom
பூண்டு ஒரு சத்துக்கள் நிறைந்த உணவு. அனைவரும் விரும்பி சாப்பிடும் பூண்டு உணவில் சேர்த்து வர வாயுத்தொல்லை தீரும். பாலுவுட்டும் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயை சூடு செய்து நெய் சேர்த்து சூடானதும் உரித்து வைத்துள்ள பூண்டுப் பற்களை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- 2
பின்னர் மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். அதிக நேரம் வதக்கினால் பூண்டு மொறு மொறுப்பாக மாறிவிடும். இந்த காரம் கொஞ்சம் சாப்ட்டாகத்தான் இருக்க வேண்டும்.
- 3
இப்போது இறக்கி சர்விங் பௌல்லுக்கு மாற்றவும். சுவையான பூண்டு கார வதக்கல் சுவைக்கத்தயார்.
- 4
சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- 5
இந்த பூண்டு காரம் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொடுப்பார்கள். எவ்வளவு நாட்களுக்கு வேண்டுமானாலும் வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
பூண்டு சாதம் (Garlic rice with leftover cooked rice.)
சமைத்த சாதம் மீதி ஆனால் கவலைப்பட வேண்டாம்.பூண்டு அல்லது சாம்பார் வெங்காயம் சேர்த்து, ஒரு புதுவித கலந்த சாதம் செய்யலாம். நான் பூண்டு சாதம் செய்துள்ளேன்.#leftover Renukabala -
பூண்டு மல்லி தோசை
#mom பூண்டு மிகுந்த மருத்துவ குணம் உடையது. அதிலும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு மிகுந்த மகத்துவமானது. பூண்டை பயன்படுத்தி வித்தியாசமாக பூண்டு தோசை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நல்லெண்ணெய் மட்டுமே சேர்த்து தயாரிப்பதால் ஜீரணம் ஆகிவிடும் Laxmi Kailash -
பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
#momஇந்த பீட்ரூட் இலைகள் சத்துக்கள் நிறைத்தது. இரத்தம் அதிகரிக்க உதவும். இரும்பு சத்து அதிகரிக்கும்.சத்துக்கள் நிறைய இந்தக்கீரையை வீணாகாமல் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
சிவப்பு பசலைக்கீரை மசியல்
#momகொடிப்பசலை கீரையின் பூர்வீகம் அமெரிக்கா. பின்னர் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு பரவியது. இது கொடியாக படரக்கூடியது. மிகுந்த மருத்துவ குணம் கொண்ட இந்த கீரைக்கு உணவியல் நிபுணர்கள் முதல் இடைத்தை கொடுத்துள்ளார். அதிக இரும்பு சத்து, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இரத்த அணுக்களுக்கு சிவப்பு கலர் வர உதவும். அடிக்கடி உணவில் சேர்க்க எல்லா சத்துக்களும் கிடைக்கும். Renukabala -
கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)
கத்திரிக்காய், தக்காளி சேர்த்து செய்யும் இந்த கொத்சு, அரிசி பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் ஒரு துணை உணவு. மிகவும் சுவையானது. அனைவரும் செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். Renukabala -
மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#cookwithfriends#shyamaladeviநார்சத்து மிகுந்த மரவள்ளிகிழங்குடன் சீஸ் சேர்த்து செய்த ஹெல்த்தி மற்றும் ரிச் ஸ்டாட்டர் இது. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya sundar -
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
பூண்டு ப்ரை(Garlic Fry)
#mom பாட்டன் பூட்டேன் காலத்திலி௫ந்தே தாய்ப்பால் ஊற பூண்டை சுட்டு அல்லது வதக்கி சாப்பிட்டும் பழக்கம் இ௫க்கு. Vijayalakshmi Velayutham -
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
பூண்டு சாதம்
#mom இந்த பூண்டு சாதத்தில் தாய்மார்களுக்கு தேவையான நெய் சீரகம் பூண்டு ஆகிய அனைத்தும் சேர்த்துள்ளேன் இவை அனைத்தும் தாய்ப்பால் சுரக்க உதவியாக இருக்கும் Viji Prem -
பூண்டு பால்(Garlic milk)
#mom பொதுவாக பூண்டு பசும்பால் இரண்டையும் தாய்ப்பால் ஊற அதிகம் சாப்பிடசொல்வார்கள் Vijayalakshmi Velayutham -
கார சாரமான சத்தான பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil)
பூண்டு, இஞ்சி, மிளகாய், ஸ்பைஸ், தாவர மூலிகைகள் இயற்க்கை நம் உடல் நலனுக்கு தந்த வர பிரசாதங்கள், உணவில் சேர்க்க#birthday4 Lakshmi Sridharan Ph D -
பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney)
#mom புளி சேர்க்காமல் தக்காளி சேர்த்து செய்வதால் பூண்டின் அனைத்து சத்துக்களும் அப்படியே கிடைக்கும். தாய்பால் ஊட்டும் தாய்மார்கள் அவசியம் பூண்டு சாப்பிடனும். Vijayalakshmi Velayutham -
சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய் சாதம்
#momஇந்த சிவப்பு கவுணி அரிசி மிகவும் சத்துக்கள் நிறைந்தது. கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் உகர்ந்த உணவு. வேக கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். நன்கு ஊற வைத்து வேகவைக்க வேண்டும். Renukabala -
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
-
-
மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
#mom கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், பூண்டு மிகவும் நல்லது, இதனை மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Priyanga Yogesh -
-
-
தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
தேங்காய் துருவல் அரைத்து சேர்த்து வைத்த இந்த பூண்டு குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
பூண்டு பருப்பு குழம்பு. (Poondu paruppu kulambu recipe in tamil)
பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவாகும்.#mom Keerthi Dharma -
-
காளான் 🍄 சூப்
சத்துக்கள் நிறைந்த காளான் 🍄 சூப்இதில் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு Jayakumar -
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
ஹாஷ் பிரவுன்ஸ் (Hash browns recipe in tamil)
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு தின்பண்டம்#kids1#ilovecookingUdayabanu Arumugam
-
காளான் காரக்குழம்பு
காளான் குழம்பு நிறைய விதத்தில் செய்யலாம்.நான் காரக்குழம்பு செய்துள்ளேன். சத்துக்கள் நிறைந்த இந்த காளான் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது. Renukabala
More Recipes
கமெண்ட் (6)