ஹனி ஜெல்லி கேக் (Honey jelly cake recipe in tamil)

Love
Love @cook_18514721

#NoOvenBaking

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஜெல்லி கேக் ஐ வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம் .

ஹனி ஜெல்லி கேக் (Honey jelly cake recipe in tamil)

#NoOvenBaking

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஜெல்லி கேக் ஐ வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. அகர் அகர்
  2. 1/2 லிட்டர்பால் அல்லது தண்ணீர்
  3. 4 தேக்கரண்டிசர்க்கரை
  4. 1/4 தேக்கரண்டிரோஸ் எசென்ஸ்
  5. 1/4 தேக்கரண்டிபாதம் எசென்ஸ்
  6. திராட்சை பழம்
  7. செர்ரி பழம்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    அகர் அகர் ஐ 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்.பாலை நனறாக கொதிக்கவைத்து பின்பு ஊற வைத்த அகர் அகர் ஐ தண்ணீரை பிழிந்து பாலில் போடவும்

  2. 2

    இப்போது சர்க்கரை சேர்க்கவும். பின்பு அகர் அகர் நன்றாக கரைந்த பின்பு ரோஸ் எசென்ஸ் சேர்க்கவும்.

  3. 3

    ஒரு சின்ன பாத்திரத்தில் செர்ரி பழத்தை போட்டு அதில் அகர் அகர் பாலை ஊற்றவும். செர்ரி மறையும் வரைக்கும் ஊற்றவும்.10 நிமிடம் ஆறவிடவும்

  4. 4

    அகர் அகர் பாலை மீண்டும் சூதேற்றி அதில் பாதம் எசென்ஸ் சேர்க்கவும்.இப்போது அந்த பாலை ஜெல்லி லேயர் மேல் ஊற்றவும். பின்பு அதன் மேல் திராட்சை பழத்தை வைக்கவும்.

  5. 5

    10நிமிடம் பிறகு மீண்டும் அகர் அகர் பாலை சூடேற்றி மற்றுமொரு லேயர் பாலை ஊற்றவும்

  6. 6

    10 நிமிடம் பிறகு லேயர் செட் ஆன பிறகு பிரிட்ஜ் இல் 1 மணி நேரம் வெய்து பிறகு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Love
Love @cook_18514721
அன்று

Similar Recipes