மக் கேக் (Mug cake recipe in tamil)

#bake
#noovenbaking
கேக் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இதுபோல காபி மக்கில் கேக் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில் உப்பு கொட்டி கேஸ்கட் போடாமல் விசில் போடாமல் மிதமான தீயில் 10 நிமிடங்கள் பிரீ ஹீட் செய்யவும்.
- 2
காபி மக்கை எடுத்துக் கொள்ளவும். மைதா மாவு கொக்கோ பவுடர் சேர்க்கவும்.
- 3
சர்க்கரை,பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
- 4
இவை அனைத்தையும் நன்கு கலந்துவிடவும். அடுத்து பால் மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
- 5
அனைத்தையும் போர்க் பயன்படுத்தி நன்கு கலந்து விடவும். சாக்லேட் துகள்களை மீது தூவி விடவும்.
- 6
ப்ரீ ஹீட் செய்த குக்கரில் இந்த மக்கு உள்ளே வைக்கவும். அதேபோல் கேஸ்கட் விசில் இல்லாமல் 20 முதல் 25 நிமிடங்கள் வரை முதல் பேக் செய்யவும்
- 7
25 நிமிடங்கள் கழித்த பிறகு போர்க் பயன்படுத்தி உள்ளே குத்தி பார்க்கவும் போர்க்கில் ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டது என அர்த்தம். இப்பொழுது சுவையான மக் கேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate Cake Recipe in Tamil _)


சாக்லேட் டெக்கா டென்ட் லாவா கேக் (chocolate decadent cake recipe in tamil)


சாக்லேட் கேக் (brownie recipe in tamil)


வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


ஸ்பைடர் கேக் marble cake (Spider cake recipe in tamil)


வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


Wheat Chocolate Cake (Wheat chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் வித் கேரமெல் அத்திப்பழம் & சீீஸி வேஃபர் (Chocolate cake recipe in tamil)


வெண்ணிலா ஜாம் குக்கீஸ்(Vannila jam cookies recipe in tamil)


சாக்லேட் குக்கீஸ் (Chocolate Cookies recipe in tamil)


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


Mini Choco Cake


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)


சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)


வாழைப் பழ மைக்ரோ வேவ் கேக் (No bake micro wave Banana cake)


சாக்லேட் கேக்🥮🥮 (Chocolate cake recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (wheat chocolate cake)


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)


ராகி நட்ஸ் குக்கீஸ் (Raagi nuts cookies recipe in tamil)

கமெண்ட்