கோதுமை ஹனி கேக் (Kothumai honey cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவை எடுத்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் கால் டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா இவை அனைத்தும் சல்லடையில் நன்றாக சலித்து வைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் முதலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும் அதனுடன் அரைத்து வைத்த சக்கரையை அதனுள் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்றாக கலக்கவும்
- 3
பிறகு கோதுமை மாவை எடுத்து அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கலக்கி அதனுடன் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலக்கி அதனுடன் ஆயில் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 4
பிறகு கேக் செய்யும் பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி பாத்திரம் முழுவதும் தடவவும் 2 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவை எடுத்து அதனுள் போட்டு ஓட்டும்படி தட்டவும் பிறகு அதைக் கீழே தட்டவும்
- 5
பிறகு குக்கரில் ஸ்டாண்ட் வைத்து அதில் கேக் பாத்திரத்தை வைத்து மூடிக்கொள்ளவும் விசில் போட வேண்டாம் 45 நிமிடம் கழித்து அதை எடுத்து குச்சியில் விட்டு பாருங்கள் கோதுமை ஹனி கேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
-
-
கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமை கேக் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு நல்ல பொருளாகும். எடை குறைக்க நினைப்பவர்கள் கோதுமை அதிகம் எடுத்துக் கொள்ளலாம் Sangaraeswari Sangaran -
-
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
-
-
-
நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)
#bake - No oven,. white sugar, egg,maida... கேக் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்... ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்த நாட்டுச்சக்கரை கேக்.. Nalini Shankar -
-
பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள். Gayathri Vijay Anand -
-
-
கோதுமை மாவு லாவா கேக் (Kothumai maavu laava cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமையின் பயன்கள்.கோதுமையில் செலினியம் என்ற மூலப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் இளமை தோற்றத்தை தருகிறது. Sangaraeswari Sangaran -
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
-
-
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
-
More Recipes
- செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
- சுரைக்காய் அவியல் (Suraikkaai aviyal recipe in tamil)
- பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)
- அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
- வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
கமெண்ட் (2)