தேங்காய் பன் (Thenkaai bun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலுடன் ஒரு டேபிள்ஸ்பூன் சுகர் மற்றும் ஈஸ்ட் கலந்து 5 நிமிடம் தனியாக வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பௌலில் 250 gm மைதா மாவு, 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை,சிறிதளவு உப்பு,ஈஸ்ட் கலந்த பால்,வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து ஒரு பத்து நிமிடம் நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 3
ஒரு பவுலில் சிறிது எண்ணெய் தடவி பிசைந்த மாவை 1.30 நேரம் புளிக்க வைக்க வேண்டும் துணியைக் கொண்டு மூடிவிட வேண்டும்
- 4
ஸ்டப்பிங் செய்வதற்கு ஒரு பௌலில் துருவிய தேங்காய்,சிறிதளவு ஏலக்காய்த்தூள், 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை மற்றும் டூட்டி ஃப்ரூட்டி கலந்து வைத்துக் கொள்ளவும்
- 5
1.30 நேரத்திற்கு பிறகு மாவு இருமடங்காக இருக்கும். அதை இரண்டு நிமிடம் பிசைந்து பின்பு இரண்டாக பிரித்துக் கொள்ளவும்.அதனை சப்பாத்தி போல் திரட்டி வைத்துக் கொள்ளவும்
- 6
பின்பு பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி திரட்டிய மாவு ஒன்றை அதன் மேல் வைத்து ஸ்டப்பிங்கை வைக்கவும்.
- 7
பின்பு மற்றுமொரு திரட்டிய மாவை அதன் மேல் வைத்து மூடி ஓரத்தில் மெதுவாக ஜாயின் செய்துவிடவும்
- 8
இதனை மூடி ஒரு பத்து நிமிடம் தனியாக வைக்கவும்
- 9
Oven ஐ பத்து நிமிடம் 175 டிகிரி செல்சியஸ் preheat செய்யவும்.
- 10
பின் அவனில் வைப்பதற்கு முன்பு மாவின் மேல் சிறிதளவு பாலை பிரஷ் செய்து விடவும்
- 11
175டிகிரி செல்சியஸில் 25 முதல் 30 நிமிடம் வரை வேக வைத்து கொள்ளவும்
- 12
தேங்காய் பன் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
டீக்கடை மில்க் பன் / tea shop milk bun recipe in tamil
#milk இது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ்.. Muniswari G -
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்... Thulasi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மில்லட் கேக் #baking day
முதல் செய்முறையில் உள்ள பொருட்கள் தான் இதற்கும்.இதை பாத்திரத்தில் வைத்து bake செய்துள்ளேன்.உடலுக்கு மிகமிக நல்லது. Jegadhambal N -
பரங்கிக்காய் ரோல் பன் (Pumpkin roll bun) (Parankikkaai roll bun recipe in tamil)
பரங்கிக்காய் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. ஆனால் இதில் என்ன செய்வது என்று நினைக்கும் அனைவருக்கும் ஒரு புதுமையான ரெசிபி இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
-
-
-
டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Muniswari G -
கேரளாசமையல் ஆப்பம் (aapam Recipe in tamil)
கேரள மாநில சமையலில் தேங்காய் அதிகம் சேர்த்துக் கொள்வார் அதுபோல் நாம் மறந்தமட்டை அரிசி சிவப்பு அரிசி அவங்க உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வார்ஒருமுறை கேரளா சென்றபோது அந்த அரிசி சாதத்தை விரும்பி சாப்பிட்டேன் எங்கள் ஊரில் விளையும் அரிசி அங்கு போய் சாப்பிட்டேன் கடற்கரை பகுதி அங்கு மீன் கடல் சார்ந்த உணவுகள் எல்லாம் பிரசித்தம் மாட்டுக்கறியும் அதிகம் எடுத்துக் கொள்வார் கப்பக்கிழங்கு அதாவது மரவள்ளிக்கிழங்கு அங்கு உணவில் ஒரு பகுதி கஞ்சி செய்தும் வேகவைத்து கூட்டாகவும் சாப்பிடுவர் அங்குஇஸ்லாமிய உணவுகள் பிரசித்தம் அங்கு நறுமணப்பொருட்கள் அதிகம் விளையும் அது மக்கள் அதிகம் பயன்படுத்துவர் தேயிலையும் பாக்கும் அதிகம் விளையும் பூமி அது கடவுளின் பூமி கேரளா குழாப்புட்டு சுண்டல் கறி நேந்திர வாழைப்பழம் சிப்ஸ் அதிக பிரசித்தம் மலைப்பிரதேசம் என்பதால் அவர்கள் கொஞ்சம் அதிகமான மாவுசத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொள்வார் #goldanapron2 Chitra Kumar
More Recipes
- பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
- பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
- வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
- சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake
- சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கமெண்ட் (3)