பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#india2020
#mom
சத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம்.

பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i

#india2020
#mom
சத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. 1 கப் பாசிப்பருப்பு
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 2 பெரிய தக்காளி
  4. 1 பச்சை மிளகாய்
  5. அரை டீஸ்பூன் மஞ்சள்தூள்
  6. ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. தேவையானஅளவு தண்ணீர்
  9. அரைக்க:
  10. ஒரு ஸ்பூன் மிளகு
  11. ஒரு ஸ்பூன் சோம்பு
  12. அரை ஸ்பூன் சீரகம்
  13. 5 பல் பூண்டு
  14. தாளிக்க:
  15. 2 ஸ்பூன் எண்ணெய்
  16. கால் ஸ்பூன் சோம்பு
  17. 2 துண்டு பட்டை
  18. நட்சத்திர சோம்பு சிறிதளவு
  19. கறிவேப்பிலை
  20. மல்லி இலை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் குக்கரில் பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும்.

  2. 2
  3. 3

    பிறகு சூப்பை நன்றாக மசித்து விடவும்.

  4. 4

    அரைக்க தேவையான பொருட்களை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  5. 5

    தாளிப்பு கரண்டியில் எண்ணெய், சோம்பு பட்டை, நட்சத்திர சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் அரைத்த கலவையையும் சேர்த்து, வதக்கவும்.

  6. 6

    பிறகு தாளித்ததை சூப்பில் கலந்து கொதிக்கவிடவும். சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

  7. 7

    பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான பாசிப்பருப்பு தக்காளி சூப் தயார். சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes