வெண்ணிலா ஜாம் குக்கீஸ்(Vannila jam cookies recipe in tamil)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

வெண்ணிலா ஜாம் குக்கீஸ்(Vannila jam cookies recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 3/4கப்மைதா மாவு
  2. 1/2கப் சக்கரை
  3. 1/4கப்வெண்ணை
  4. 1டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  5. 1/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 1-2டீஸ்பூன் பால்
  8. 2டீஸ்பூன் ஜாம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மிக்சிங் பௌலில் வெண்ணெய்,சர்க்கரைத் தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா,போட்டு பீட் செய்துகொள்ளவும், வெனிலா எசன்ஸ்,சேர்த்து கலக்கவும்,பின்னர் மைதா மாவை,கொஞ்சம், கொஞ்சமாக,போட்டு கலக்கவும்,..

  2. 2

    பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்ளவும்,...

  3. 3

    மாவை தேய்த்து,கட்டர் அல்லது மூடி வைத்து கட் செய்து கொள்ளவும், நடுவில் விரலை வைத்து அமுக்கி,ஹார்ட் ஷேப்பில் ஜாம்,வைத்துக் கொள்ளவும்,...

  4. 4

    குக்கரில் ஸ்டாண்ட் வைத்து, பத்து நிமிடங்கள் பிரீ ஹீட் செய்து கொள்ளவும்,பின்னர் இட்லி தட்டில்,எண்ணெய் தடவி, குகீஸ் வைத்து 20 நிமிடங்கள் பேக் செய்து எடுத்துக் கொள்ளவும்,.. (மிதமான தீயில்)

  5. 5

    வெனிலா ஜாம் குக்கீஸ் தயார்,...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes