முட்டை டிக்கா / egg tikka (Muttai tikka recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றவும் பிறகு இதில் உப்பு மிளகுத்தூள் சேர்க்கவும்
- 2
இப்போது இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலக்குமாறு நன்றாக கிளறவும்
- 3
பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்து கலந்து வைத்த முட்டை கலவையை இதனுடன் ஊற்றவும் பிறகு ஒரு சட்டியில் தண்ணீர் ஊற்றி ஸ்டாண்ட் வைத்து தண்ணீர் கொதி வந்த பிறகு ஊற்றி வைத்த முட்டை பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் மூடி போட்டு வேக வைக்கவும்
- 4
20 நிமிடம் கழித்து ஒரு குச்சியால் குத்தி பார்க்கவும் குச்சியில் எதுவும் ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம் இல்லை எனில் மீண்டும் 5 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும் பிறகு இதனை படத்தில் காட்டியவாறு சிறு சிறு சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- 5
ஒரு பாத்திரத்தில் கெட்டித் தயிர் மிளகாய்த் தூள் கரம் மசாலா மஞ்சள் தூள்
- 6
இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு இதில் வேக வைத்து வெட்டி வைத்துள்ள முட்டை, சதுரமாக வெட்டிய வெங்காயம் குடை மிளகாயை சேர்க்கவும்
- 7
இப்போது இந்த கலவையை 15 நிமிடம் ஊறவைக்கவும் பிறகு டிக்கா குச்சியில் குடைமிளகாய் வெங்காயம்
- 8
முட்டை என அடுக்கடுக்காக படத்தில் காட்டியவாறு அடக்கிக் கொள்ளவும்... தோசை சட்டியை வைத்து தோசை சட்டி சூடானதும் அதில் சிறிது எண்ணெய் தேய்த்து அடுக்கி வைத்துள்ள முட்டையை சேர்க்கவும்
- 9
மிதமான தீயில் 30 நொடிகள் வைக்கவும் பிறகு திருப்பிப் போட்டு 30 நொடிகள் வைக்கவும் இதேபோல் 3 நிமிடம் சுட்டு எடுக்கவும்
- 10
சுவையான வித்தியாசமான முட்டை டிக்கா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் டிக்கா (chicken tikka Recipe in taamil)


மூவண்ண சிக்கன் டிக்கா (Tricolor Chicken Tikka Recipe in Tamil)


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)


பன்னீர் டிக்கா


பன்னீர் டிக்கா (Paneer tikka Recipe in Tamil)


முட்டை டிக்கா


ஸ்மோக்கி லேயர் டிக்கா பிரியானி(smokey layer tikka biryani recipe in tamil)


முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)


பன்னீர் டிக்கா / panner tikka Recipe in tamil


முட்டை 65 (Muttai 65 recipe in tamil)


பனீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)


பன்னீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)


சிக்கன் டிக்கா அடைத்த வெங்காய மோதிரம்


சிக்கன் மலாய் டிக்கா


முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil)


முட்டை புருஜி (Muttai bhurji recipe in tamil)


பிஷ் டிக்கா(fish tikka recipe in tamil)


அவல் டிக்கா (poha tikka recipe in Tamil)


பனீர் டிக்கா(paneer tikka recipe in tamil)


முட்டை சாண்ட்விச் (Muttai sandwich recipe in tamil)


முட்டை ஃப்ரிட்டாடா (Muttai frittaata recipe in tamil)


முட்டை ஃப்ரை(egg fry recipe in tamil)


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)


பன்னீர் டிக்கா(paneer tikka)


முட்டை மசாலா(egg masala recipe in tamil)


மஷ்ரூம் டிக்கா (mushroom tikka recipe in Tamil)


முட்டை மசாலா சாதம் (Egg Masala rice recipe in tamil)


சிக்கன் டிக்கா கிரேவி (chicken tikka gravy recipe in Tamil)


அவித்த முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)

கமெண்ட் (5)