சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பத்திரதில் எண்ணைய் தடவி அதில் முட்டை உப்பு மிளகுதூள் சேர்க்கவும்
- 2
எல்லாம் ஒன்றாக சேரும் வரை கலக்கவும்... இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி முட்டை கலவை பத்திரைதை உள் வைத்து மூடி 25-30 நிமிடம் மிதமான தீயில் ஆவியில் வேக வைக்கவும்
- 3
முட்டை வெந்தவுடன் அதை 1இஞ்சுக்கு வெட்டி எடுத்துக்கொள்ளவும் மேற்க்குறிப்பிட்ட மசாலாவுடன் மைதா மாவு சோளா மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பததில் கலத்துக்கொள்ளவும்
- 4
இதில் வேக வைத்த முட்டையை சேர்த்து மெதுவாக கிளறவும்... கிளறி 10நிமிடம் ஊற் வைக்கவும்... கடாயில் எண்ணைய் ஊற்றி காய்த்ததும் மிதமான சூட்டில் முட்டையை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 5
முட்டை 65 தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முட்டை 65(egg 65 recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு முட்டை ஒரு வரபிரசாதம். அந்த அளவு முட்டை சேர்க்காத உணவு இல்லை என்று சொல்லலாம். பிரிட் ரைஸ், பிரியாணி, கேக், ஐஸ் கிரீம் என எல்லாவற்றிலும் முட்டை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதே போல் 65 உணவு வகைகள் விரும்பாதவர்கள் இல்லை என சொல்லலாம். அந்த வகையில் இங்கு முட்டை 65 செய்முறை பற்றி பார்க்கலாம். #KE Meena Saravanan -
-
-
-
-
-
-
-
-
-
-
ஹரியாலி சிக்கன் 65 (hariyali chicken 65 recipe in Tamil)
#jp இதில் நான் எந்த ஃபுட் கலரும் சேர்க்கவில்லை.. காணும் பொங்கல் அசைவ விருந்தில் இதுவும் இடம்பெறும்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இறால் 65 (Iraal 65 recipe in tamil)
#grand1 கிறிஸ்மஸ் உணவு விழாக்களை பெரும்பான்மையாக இருப்பது அசைவ உணவு வகை தான்... அந்தவகையில் இம்முறை இறால் 65 செய்துள்ளேன் Viji Prem
More Recipes
- ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiyappam recipe in tamil)
- மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)
- குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
- தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
- எலுமிச்சை சேவை (Elumichai sevai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13442833
கமெண்ட் (3)