பீட்ரூட், கேரட் புட்டு (Beetroot carrot puttu recipe in tamil)

Jassi Aarif @cook_1657
#steam
நீராவியில் செய்யும் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது.பீட்ரூட் மற்றும் கேரட் ஜுஸ் எடுத்து இந்த சத்தான புட்டை செய்து உள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவை இரண்டாக பிரித்து இரண்டு பாத்திரத்தில் வைக்கவும்
- 2
கேரட் மற்றும் பீட்ரூட்டை தனித்தனியாக அரைத்து வடிகட்டி கொள்ளவும்
- 3
ஒரு மாவுடன் கேரட் ஜூஸை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசிரவும்.இன்னொரு மாவுடன் உப்பு மற்றும் பீட் ரூட் ஜுஸ் சேர்த்து நன்றாக பிசிரவும்
- 4
ஒரு டம்ளரில் நெய் தடவி புட்டை சேர்க்கவும்.பிறகு சிறிது தேங்காய் துருவல் சேர்த்து மீண்டும் புட்டை சேர்த்து நீராவியில் வேக வைத்து எடுக்கவும்.சர்க்கரை சேர்த்து பரிமாறவும்.
- 5
சுவையான சத்தான கலர் புட்டு ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)
#myfirstrecipe #ilovecookingபீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். அழகாக அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள்.


பீட்ரூட் புட்டு (Beetroot Puttu Recipe in Tamil)
#bcam


கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 பீட்ரூட் இல் நார் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது, கேரட் இல் நார் சத்து உள்ளது.. என் குழந்தை பீட்ரூட் சாப்பிடாது அதனால் நான் எப்படி செஞ்சு குடுத்தேன் அவன் பீட்ரூட் என்று தெரியாமலே பீட்ரூட் சாப்பிட்டான் நீங்களும் செய்துபாருங்கள்


கேரட் இனிப்பு மோதகம் (carrot sweet modak) (Carrot inippu mothakam recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. எனவே அந்த கேரட்டை வைத்து ஒரு புது வித மோதகம் செய்ய நினைத்தேன். செய்து பார்த்தால் நல்ல சுவையும், கலரும் வந்தது. அனைவரும் செய்து ருசித்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam


தக்காளி கேரட் பீட்ரூட் புதினா பூரி (Thakkaali carrot beetroot pudina poori recipe in tamil)


கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
#steam


பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#steamபருப்புகள் சேர்ந்த சத்தான சுவையான கொழுக்கட்டை இந்த விநாயகர் சதுர்த்திக்கு ட்ரை பண்ணி பாருங்க ...


கேரட் கேசரி
#carrotநான் ஃபுட் கலர் எதுவும் உபயோகிக்காமல் கேரட் பயன்படுத்தி இந்த கேசரியை செய்து உள்ளேன்.


கேரட் பீட்ரூட் மல்லித்தழை பூரி (carrot beetroot mallithalai poori recipe in tamil)
#deepfry


பிள்ளையார் கொழுக்கட்டை (Pillaiyar kolukattai recipe in tamil)
#steamபிள்ளையார் கொழுக்கட்டை நீராவியில் வேகவிக்கப்படும் சத்தான இனிப்பு பண்டமாகும்


ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு(Spicy beetroot kolla urundai kulambu recipe in tamil))
#goldenapron3#arusuvai2 பொதுவாக பீட்ரூட் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து உள்ளது. ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.பீட்ரூட்டைக் கொண்டு வித்தியாசமாக ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை செய்து உள்ளேன் இந்த ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள். காரசாரமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும்.


கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும்.


சக்கப்பழம் புட்டு (Chakka pazham puttu recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாக இருக்கிறது. புட்டு அனைவரின் விருப்பம்


ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)
# steam


கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
கேரட்டை வைத்து பொரியல், பிரைட் ரைஸ், இனிப்பு பலகாரம், சட்னி எல்லாம் செய்துள்ளோம். ஆனால் நான் கேரட் பக்கோடா செய்து பகிந்துள்ளேன். சுவைத்ததில் பிடித்தது.#GA4 #week3


பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3


கேரட் புட்டு
#carrot #book


கேரட் இட்லி (Carrot idli recipe in tamil)
#steam


மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.


பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)
பீட்ரூட் இலைகள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின், காப்பர், மேக்னீ சியம் போன்ற எல்லா சத்துக்களும் உள்ளது. உடல் எடையை பராமரிக்கிறது.#ONEPOT


செம்பா புட்டு(semba puttu recipe in tamil)
#nutrition இந்த புட்டு சிவப்பு அரிசியில் செய்வதாகும். உடலுக்கு மிகவும் நல்லது. எலும்புக்கு வலுவூட்டும் உணவு ஆகும்.இதில் நார் சத்து அதிகம் நிறைந்துள்ளது.


கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் இடியாப்பம்
#ebookRecipe 1#இரவுவகைஉணவுகள்


தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3


ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜூஸ்(Apple, beetroot, carrot (ABC) juice recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*ஏ பி சி ஜூஸ் இந்த ஜூஸ் புற்றுநோய் செல்களை அழிக்க உதவும். புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தினமும் குடித்து வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம். தோலிருக்கு மினுமினுப்பையும் கலரையும் கொடுக்கும்.


பீட்ரூட் கேரட் சூப்(beetroot carrot soup recipe in tamil)
#Cookpadturns6


பீட்ரூட் மித்தாய் ரோல்ஸ் (Beetroot mithaai roll recipe in tamil
#coconut#GA4 week 5.பீட்ரூட் உடம்பிற்கு மிகவும் நல்லது.குழந்தைகளுக்கு பிடிக்காது இந்த மாதிரி ஸ்வீட்டா செய்து கொடுக்கலாம்.டேஸ்டா இருக்கு.


புட்டு (Puttu Recipe in Tamil)
#ebookRecipe 12


கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
குடியரசு தினத்தின் மூவர்ண பொரியல் மற்றும் சாதம் செய்துள்ளேன். சத்தான இந்த உணவு எல்லோரும் செய்து சுவைக்க சுலபமானது.#tri


கேரட் பாயாசம் (Carrot payasam recipe in tamil)
1.வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.2. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்#GA4.


குழாய் புட்டு (Kuzhaai puttu recipe in tamil)
#steam

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13445434
கமெண்ட் (2)