ரவா புட்டிங் (Rava pudding recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
புட்டிங் வேகவைக்க கேக்டின் அல்லது டிபன் பாக்சை எடுத்துக் கொள்ளவும். அதன் பக்கங்களில் நெய் தடவி வைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கேரமல் பதம் வரும் வரை நன்றாக கலக்கவும்.
- 3
அதை உடனடியாக நெய் தடவிய பாத்திரத்திற்கு ட்ரான்ஸ்பர் செய்யவும்
- 4
பின்பு 250ml பாலில் சிறிதளவு நெய் சேர்த்து சூடாக்கி அதில் மூன்று ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்
- 5
கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது ரவையை சேர்த்து கிளறவும்
- 6
ரவை வெந்தவுடன் சிறிது கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்
- 7
ஒரு பாத்திரத்தில் முட்டையை நன்றாக பீட்செய்து வைத்துக் கொள்ளவும்
- 8
முட்டையுடன் ரவை கலவையை சிறிது சிறிதாக கலந்து கொள்ளவும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். பின்பு அதை கேரமல் மேல் ஊற்றி வைக்கவும்
- 9
இதை இட்லி பாத்திரத்தில் வைத்து 20 முதல் 25 நிமிடம் வரை வேக வைக்கவும்.
- 10
புட்டிங் ரெடி. ஃப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம். சிறிது ஆறிய பின் plate ல் flip செய்யவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரவா புட்டிங் கேக் (Rava pudding cake recipe in tamil)
#arusuvai1#goldenapron3"" நோ ஓவன் நோ எக் "" Laxmi Kailash -
கேரமல் புட்டிங்(Caramel pudding recipe in tamil)
மிகச்சில பொருட்களை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான கேரமல் புட்டிங் ரெசிபியை பார்க்கலாம்#steam #mysecondrecipe #caramelpudding Poongothai N -
-
-
-
கேரமல் ரவா புட்டிங்
#wdகேரமல் ரவா புட்டிங் என்னுடைய மகள் கனிஷ்கா விற்கு மிகவும் பிடித்த ரெசிபி Shailaja Selvaraj -
-
-
-
-
-
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
வாழைப்பழம் புட்டிங்
#bananaமிகவும் எளிமையான மற்றும் சுவையான புட்டிங். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்ததும் கரைந்து விடும். Linukavi Home -
-
மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)
#goldenapron3#nutrient3#family#mango Fathima Beevi Hussain -
ரவா கேக்
#Cookwithmilkரவைல கேக் செய்து உங்க குழந்தைகளுக்கு கொடுங்க ஆசை ஆசையா கேட்டு சாப்பிடுவங்க. அதை எப்படி செய்யலாம் என்று கீழே பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
-
பால் கேக் (Paal cake recipe in tamil)
#steam பால் பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்க நல்ல சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்