இடியாப்பம் உடன் தேங்காய் பால் (Idiyappam, thenkaai paal recipe in tamil)

Siva Sankari @cook_24188468
இடியாப்பம் உடன் தேங்காய் பால் (Idiyappam, thenkaai paal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவு,உப்பு,நெய் சேர்த்து மிதமான சுடு தண்ணீரை விட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
- 2
பினைந்த அரிசிமாவை உலர்ந்த துணி கொண்டு அரை மணி நேரம் மூடி வைக்கவும்
- 3
முறுக்கு பிடி கொண்டு ஊற வைத்த அரிசி மாவினை பிழிந்து எடுக்கவும்.
- 4
பிழிந்த இடியாப்பத்தை இட்லி பானையில் வைத்து பத்து நிமிடம் ஆவியில் வேகவிடவும்
- 5
ஆவியில் வெந்த இடியாப்பம் தயார்
- 6
துருவிய தேங்காயை மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்து சர்க்கரை சேர்த்து தேங்காய் பாலுடன் இடியாப்பத்தை பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#coconut இடியாப்பம் தேங்காய் பால் அனைவருக்கும் தெரிந்த உணவு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை Suresh Sharmila -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen -
இடியாப்பம் மற்றும் தேங்காய் பால் (Idiyappam matrum thenkaai paal recipe in tamil)
#soruthaanmukkiyam Sudha M -
இடியாப்பம்,தேங்காய்பால் 🥥🥥🌴🌴 (Idiyappam thenkaai paal recipe in tamil)
#family #nutrient3 Magideepan -
-
-
-
-
-
-
-
தேங்காய்ப்பால் இடியாப்பம் (Thenkaai paal idiyappam recipe in tamil)
#arusuvai1 எங்கள் வீட்டில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சந்தவை BhuviKannan @ BK Vlogs -
-
வெள்ளை சோளம் இடியாப்பம் (Vellai cholam idiyappam recipe in tamil)
#nutrient3 அரிசி, கோதுமையைவிட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் உள்ளவை சிறுதானியங்கள். சோளத்தில் ஆற்றல்-349 கி.கலோரி, புரதம்-10.4 கிராம், கொழுப்பு-1.9 கி, மாவுச்சத்து - 72.6 கி, கால்சியம் - 25 மி.லி, இரும்புசத்து 4.1 மி.கி, பி-கரோட்டின் – 47 மி.கி, தயமின் - 0.37 மி.கி, ரிபோப்ளோவின் 0.13 மி.லி, நயசின் - 3.1 மி.கி. இவர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்து வழங்கும் சத்துமாவுக் கஞ்சியில் முக்கியமான இடம் வெள்ளை சோளத்துக்கு உள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
-
-
-
-
தேங்காய் பால் சாதம் (Thenkaai paal satham recipe in tamil)
#GA4#WEEK6மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த சாதம்Jeyaveni Chinniah
-
-
-
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconutதேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது. Meena Ramesh -
இனிப்பு இடியாப்பம் (Sweet Idiyappam recipe in Tamil)
#GA4/Breakfast/Week 7*காலை உணவாக அவித்து சமைக்கப்படும் இடியாப்பம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.*எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும்.*அவித்து சமைக்கும் உணவுகள் மென்மையாக இருக்கும். அதனால் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். இதனால், வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது. kavi murali -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13450422
கமெண்ட் (4)