பீட்ரூட் கேரட் வெஜிடபிள் டம்பிளிங்ஸ்/ மோமோஸ்(vegetable momos)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#steam
இந்த கோதுமை மோமோஸ் காய்கறி கலவையில் செய்தது காய்கறி சாப்பிட பிடிக்காத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் கோதுமை மாவு
  2. 1கேரட்
  3. 1குடைமிளகாய்
  4. 1கப் முட்டை கோஸ்
  5. 1/2கப் கேரட் விழுது
  6. 1/2கப் பீட்ரூட் விழுது
  7. 1பெரிய வெங்காயம்
  8. 1டஸ்பூன் எண்ணெய்
  9. உப்பு தேவைக்கேறப
  10. 1ஸ்பூன் சோயா சாஸ்
  11. 1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  12. 6பூண்டு பல்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவை மூன்றாக பிரித்துக் கொள்ளவும். உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு மாவை பிசைந்து கொள்ளவும் பீட்ரூட் விழுதைச் சேர்த்து இன்னொரு மாவை பிசைந்து கொள்ளவும் கேரட் விழுதை சேர்த்து இன்னொரு மாவை பிசைந்து கொள்ளவும்

  2. 2

    எல்லா காய்கறிகளையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  3. 3

    கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எல்லா காய்கறிகளையும் சேர்த்து அரைவேக்காடு வேகும் வரை வதக்கவும். உப்பு சோயா சாஸ் சேர்த்துக்கொள்ளவும். அடுப்பை அணைக்கவும் ஆறவிடவும்

  4. 4

    சிறு உருண்டை எடுத்து பூரி போல் தேய்த்து கொள்ளவும். இதில் ஆரிய காய்கறி கலவையை நடுவில் வைக்கவும்

  5. 5

    பிடித்த வடிவில் மடக்கவும்.தட்டில் வைத்து நீராவியில் வேக விட்டு எடுக்கவும்

  6. 6

    சுவையான மோமோஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes