சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)

#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமான
உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
சிகப்பு அவலை சுத்தம் செய்து கழுவிய பின் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி இலை இஞ்சி இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சீரகம் கருவேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி இவற்றை தாளித்து கொள்ளவும். இதனுடன் துருவிய தேங்காய் சற்று வதக்கி கொள்ளவும்
- 3
அவலை நன்கு வடித்து எடுத்துக் கொள்ளவும் தாளிப்பை மற்றும் உப்பு சேர்த்து வடித்த அவலுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
தாளித்துச் சேர்த்து அவலை கொழுக்கட்டையாக பிடித்து இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
- 5
10 நிமிடத்திற்கு பிறகு சிவப்பு அவல் கார கொழுக்கட்டை எடுத்துப் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிகப்பு அவல் இனிப்பு கொழுக்கட்டை (Sivappu aval inippu kolukattai recipe in tamil)


சிகப்பு அவல் பேரிச்சபழம் கொழுக்கட்டை (Sivappu aval peritchampzham kolukattai recipe in tamil)


கார பூரண கொழுக்கட்டை (Kaara poorana kolukattai recipe in tamil)


காரக் கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


சிகப்பு இனிப்பு அவல்


சிகப்பு அவல் அல்வா (Sivappu aval halwa recipe in tamil)


திணை காரக் கொழுக்கட்டை(Foxtail Millet Dumpling) (Thinai kaara kolukattai recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


கார கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


கார அவல் (kaara aval recipe in Tamil)


உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)


அவல் உப்புமா (Aval upma recipe in tamil)


காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)


சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)


அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)


காரக் கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


தாளித்த அவல் (Thaalitha aval recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


அவல் உப்புமா (Aval upma recipe in tamil)


அவல் கிச்சடி. (Aval khichadai recipe in tamil)


அவல் உப்புமா (Aval upma recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


அவுல் கார கொழுக்கட்டை (Aval kaara kolukattai recipe in tamil)


சிவப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)


கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)


கார கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


அவல் ஊத்தாப்பம்


காரக்கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


சிகப்பு அவல் கேரட் கிச்சடி


காரக்கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)

கமெண்ட் (4)