முட்டை ஃப்ரிட்டாடா (Muttai frittaata recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். விருப்பமான காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்
- 2
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.
- 3
அதில் உப்பு மிளகுத்தூள் பால் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 5
சற்று வதங்கியதும் காய்கறிகளைச் சேர்த்து உப்பு மிளகுத்தூள் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 6
வெந்த உடன் அதன் மேல் அடித்து வைத்த முட்டை கலவையை ஊற்றவும். மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 7
நன்கு வெந்தவுடன் உப்பி மேலே எழும்பி வரும். அதன் மேல் சீஸ் துருவல் தூவி 2 நிமிடம் மூடி வைக்கவும்.
- 8
சீஸ் உருகியதும் பரிமாறவும். முட்டை கலவையை ஊற்றி பின் உடனேயும் சீசை தூவலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
குடைமிளகாய் முட்டை பொரியல் (Kudaimilakaai muttai poriyal recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
முட்டை மஃபின் / egg muffin (Muttai muffin recipe in tamil)
#bake #withoutoven #myfirstrecipe முதல் முறையாக முயற்சித்தேன் சுவை அபாரமாக இருந்தது நீங்களும் முயற்சித்துப்பாருங்கள் Viji Prem -
மொறுமொறுப்பான முட்டை பாப்கார்ன் (Muttai popcorn recipe in tamil)
#worldeggchellange முட்டையை வைத்து மிகவும் சுலபமாக மற்றும் சுவையான வீட்டிலேயே செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஆக்சிபே சிக்கன் பாப்கான் எல்லாருக்கும் தெரியும் இது முட்டையை வைத்து செய்திருக்கும் பாப்கான் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
-
-
-
வெங்காயம் முட்டை பணியாரம் (Venkaayam muttai paniyaram Recipe in Tamil)
#goldenapron3# vitamin Aalayamani B -
-
-
-
-
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
-
-
-
-
-
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
ரெட் சாஸ் ஸ்பகட்டி(red sauce spaghetti recipe in tamil)
#npd4ஸ்பகத்தி நூடுல்ஸ் கோதுமை மாவால் செய்யப்பட்டது. ஆகவே உடல்நலத்திற்கு அதிக தீங்கு கிடையாது. Asma Parveen -
-
-
More Recipes
- ௧ம்புமாவுபுட்டு(தேங்காய் கொட்டாச்சியில்) (Kambu maavu puttu recipe in tamil)
- சுரைக்காய் அடை தோசை (Suraikkaai adai dosai recipe in tamil)
- ஸ்வீட் கார்ன் கார கொழுக்கட்டை (Sweet corn kaara kolukattai recipe in tamil)
- Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)
- கத்திரிக்காய் எண்ணெய் வருவல் (Kathirikkaai ennei varuval recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13462393
கமெண்ட்