ஸ்டீம் குஜராத்தி முத்தியா(Steam Gujarati Muthiyaa)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் கோதுமைமாவு, கடலை மாவு, உப்பு,
- 2
மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள்,
- 3
சமையல் சோடா, ஜீனி, இஞ்சிபச்சமிளக்காய் விழுது,
- 4
நறுக்கிய கேபேஜ், கொத்தமல்லிதழை, லெமன் ஜூஸ், ஒரு ஸ்பூன் ஆயில் இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
- 5
பிறகு தண்ணீர் ஊற்றி பிசையவும். இந்த மாவை ரோலாக உருட்டவும்.
- 6
இதை பிரீஹீட் பன்னின பாத்திரத்தில் வைத்து, பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
- 7
இது ஆரியதும் கட் பண்ணவும். ஒரு வாணலியில் ஆயில் விட்டு கடுகு,
- 8
எள், மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு நருக்கிய முத்தியாவை போட்டு கிளரவும். கடைசியாக மல்லிதழை தூவவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Priyamuthumanikam -
-
-
-
-
வெள்ளரிக்காய் சீவ்ஸ் பிரெட் டீ சான்விட்ச்
#goldenapron3 டீ டைமில் சாப்பிடக்கூடிய உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். Afra bena -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13469837
கமெண்ட் (4)