காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)

Manju Jaiganesh @cook_22897267
#steam இன்று விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை செய்தோம்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, தேங்காய் இரண்டையும் மிக்ஸியில் கொரகொரப்பாகஅரைத்து அதில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பின் அரைத்த மாவுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மாவு ஒட்டாமல் வரும் வரை 5 நிமிடம் கிளறவும்.
- 3
பின்பு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி பாத்திரத்தில் 20 நிமிடம் வேக வைக்கவும். பிள்ளையாருக்கு பிடித்த காரக் கொழுக்கட்டை ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)
#steam #india2020விநாயகர் சதுர்த்தி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை இல்லாமலா... உளுத்தம் பருப்பு கார் கொழுக்கட்டை எப்படி செய்வது... அருமையான வழிமுறை Saiva Virunthu -
அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
#steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அம்மணி கொழுக்கட்டை. BhuviKannan @ BK Vlogs -
காரக்கொழுக்கட்டை (kaara kolukatai recipe in tamil)
#அவசர சமையல்சில நேரம் இட்லிக்கு மாவு அரைக்கும்போது உளுந்து கம்மியாக நுரைக்கும் . அப்போது சிறிது அரிசி மாவை எடுத்து பூரண கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை இடியாப்பம் என்று எதையாவது நாம் செய்வோம். அதன்படி நான் இன்று எனக்கு பிடித்த காரக்கொழுக்கட்டை செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#steamபருப்புகள் சேர்ந்த சத்தான சுவையான கொழுக்கட்டை இந்த விநாயகர் சதுர்த்திக்கு ட்ரை பண்ணி பாருங்க ... jassi Aarif -
-
பருப்பு கொழுக்கட்டை (Paruppu kolukattai recipe in tamil)
#Steam பருப்பு கொழுக்கட்டை சத்தான உணவு.எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு.மாலையில் குழந்தைகளுக்கு சாப்பிட குடுக்கலாம். Gayathri Vijay Anand -
கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)
#steamராகி மாவு மற்றும் அரிசி மாவு வைத்து 2 வகையான கொழுக்கட்டை ரெசிபி.. பிரசாதமாக,ஹெல்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்த ஏற்ற உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
காரசாரமான உளுத்தம் பருப்பு கொழுக்கட்டை... (Uluthamparuppu kolukattai recipe in tamil)
#steam.. கொழுக்கட்டை என்றாலே இனிப்புதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.. அதையே ஆரோக்கியமா நல்ல ருசியாக உளுத்தம்பருப்பில் பண்ணினால்........ Nalini Shankar -
-
அவுல் இனிப்பு கொழுக்கட்டை (Aval inippu kolukattai recipe in tamil)
#steam சத்தான மிருதுவான அவுல் கொழுக்கட்டை தயா ரெசிப்பீஸ் -
-
-
பச்சரிசி வெள்ளை கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#Meena Rameshஎனக்கு மிகவும் பிடித்த மாலை வேளை டிபன் இது. Meena Ramesh
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13473935
கமெண்ட் (3)