கொள்ளுபருப்பு சட்னி (Kolluparuppu chutney recipe in tamil)

Magideepan
Magideepan @cook_21515130

கொள்ளுபருப்பு சட்னி (Kolluparuppu chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3-4 பரிமாறுவது
  1. 50கி-கொள்ளுபருப்பு
  2. 5-காய்ந்த மிளகாய்
  3. 2ஸ்பூன்-சீரகம்
  4. 2ஸ்பூன்--தணியா
  5. 15-சிறிய வெங்காயம்
  6. 10-பூண்டுபல்
  7. சிறிதளவு-தேங்காய்
  8. 1/2ஸ்பூன்-கடுகு
  9. 1ஸ்பூன்-உலுத்தம் பருப்பு
  10. 1கொத்து -கறிவேப்பிலை
  11. தேவைக்கேற்ப -உப்பு மற்றும் எண்ணை
  12. சிறிதளவு-புளி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வாணலில் எண்ணை சேர்த்து அதில் வெங்காயம் பூண்டு காய்ந்த மிளகாய் தணியா சீரகம் சேர்த்து நன்கு வதங்கிய பின் அதில் தேங்காய் புளி கொள்ளுபருப்பு சேர்த்து வதக்கி இறக்கி விடவும்

  2. 2

    வதக்கியதை மிக்‌ஷியில் அரைத்து கொள்ளவும் பின் வாணலில் எண்ணை கடுகு உலுத்தம் பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்ணியில் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Magideepan
Magideepan @cook_21515130
அன்று

கமெண்ட் (4)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
நான் தேங்காய் மற்றும் புளி சேர்க்கவில்லை.

Similar Recipes