உருளைக்கிழங்கு பன்னீர் உருண்டை (Urulaikilanku paneer urundal recipe in tamil)

Viji Prem @vijiprem24
உருளைக்கிழங்கு பன்னீர் உருண்டை (Urulaikilanku paneer urundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளவும் பிறகு துருவிய பனீரை சேர்க்கவும் இதனுடன் மிளகாய்த்தூள் கரம் மசாலா தனியாத் தூள்
- 2
மைதா மாவு சோள மாவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் இந்த கலவையை 10 நிமிடம் துணியால் மூடி வைக்கவும்
- 3
கையில் சிறிது எண்ணெய் தேய்த்து பிசைந்த கலவையில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி எண்ணெய் காய்ந்ததும் உருட்டி வைத்த பனீர் உருண்டைகளை சிறிது சிறிதாக சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 5
உருளைக்கிழங்கு பன்னீர் உருண்டை தயார் இதை தக்காளி சாஸுடன் சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மிளகாய் உருளைக்கிழங்கு பஜ்ஜி (Milakaai urulaikilanku bajji recipe in tamil)
#deepfry Sudharani // OS KITCHEN -
-
பன்னீர் சீஸ் பாப்பர்ஸ் (Paneer cheese papars recipe in tamil)
#deepfry#cookwithmilk#GA4Tasty snack.... Madhura Sathish -
-
பன்னீர் ஆலு கட்லட் (Paneer aloo cuutlet recipe in tamil)
#cookwithfriends #Jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
-
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)
#deepfryவழக்கமான பூரியாக அல்லாமல் வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற மசாலாக்கள் சேர்த்துப் பூரி செய்யும் போது சைட் டிஷ் தேவைப் படாது. அனைவரும் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
-
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
பன்னீர் 65 (chilly paneer)
#deepfryபன்னீரை மசாலா உதிராமல் எண்ணெயில் பொரித்து சுவைப்பது...... karunamiracle meracil -
-
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13508620
கமெண்ட் (5)