செட்டிநாடு சாப்பாடு கொத்தமல்லித் துவையல் (Chettinadu sappadu & kothamalli thuvaiyal recipe in tamil)

#ilovecooking
Easy food chutney it combines for sambar rice rasam rice curd rice...
செட்டிநாடு சாப்பாடு கொத்தமல்லித் துவையல் (Chettinadu sappadu & kothamalli thuvaiyal recipe in tamil)
#ilovecooking
Easy food chutney it combines for sambar rice rasam rice curd rice...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சின்ன வெங்காயத்தை நறுக்கி தக்காளியையும் நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும் அதனுடன் பச்சைமிளகாய் வரமிளகாய் இஞ்சி புளி கொத்தமல்லி இலை தேங்காய் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும்.
- 3
அதன் பின் வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் வர மிளகாய் புளி தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
பின்பு கொத்தமல்லி இலையை சேர்த்து வதக்கவும். அத்தோடு தேங்காயும் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் ஆறவைக்கவும்
- 5
பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். பின்பு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#ilovecookingஎலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. Madhura Sathish -
-
கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி (Kothamalli verkadalai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
சுரைக்காய் துவையல் (Suraikkaai thuvaiyal recipe in tamil)
#arusuvai5மிகவும் சுலபமான ருசியான சுரைக்காய் துவையல் எல்லோரும் செய்து பாருங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் Jassi Aarif -
-
-
பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
#mom அதிக புரதம் நிறைந்தது, தசை வலிமைக்கு நன்மை தரும்... Viji Prem -
சவாலை வருவல் கறி(Onion Varuval Kari) (Savaalai varuval kari recipe in tamil)
#keralaIt suits for doosai idly chappathi rice... Madhura Sathish -
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
தேங்காய் மாங்காய் துவையல் (Thenkaai maankaai thuvaiyal recipe in tamil)
அம்மாவின் கைபக்குவம்#ilovecooking#SundariRajasundaram
-
ஸ்பைசி பீனட் சட்னி (Peanut chutney recipe in tamil)
#apIt combines with rise idly dosa.... Madhura Sathish -
-
கருவேப்பிலை வதக்கு துவையல் (Karuveppilai vathakku thuvaiyal recipe in tamil)
#GA4#week4#chutney கருவேப்பிலை உடம்பிற்கு மிகவும் நல்லது. கருவேப்பிலை சாப்பிட்டால் முடி நன்றாக வளரும். Aishwarya MuthuKumar -
-
Vegetable kichadi 🥕🧄🧅🥔🥗 (Vegetable kichadi recipe in tamil)
#kids3 healthy food for kids especially with thick coconut chutney. Sharmi Jena Vimal -
-
-
அப்பள சட்னி.. (Appala chutney recipe in tamil)
#chutney # Red... வித்தியாசமான சுவையில் பாராம்பர்யமாக அப்பளத்தை தேங்காயுடன் சேர்த்து செய்யும் சட்னி... Nalini Shankar -
-
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
வெள்ளை பூசணிக்காய் துவையல் (Vellai Poosanikaai Thuvaiyal Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் Sowmya Sundar -
-
-
சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1 Priyaramesh Kitchen -
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#mom பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும் பசியை தூண்டும் Prabha muthu -
-
முளைக்கீரை துவையல் (Mulaikeerai thuvaiyal recipe in tamil)
முளைக் கீரை சட்னி. இலங்கை முறையிலான ஆரோக்கியமான கீரை சட்னி. வல்லாரைக்கீரை பொன்னாங்கண்ணிக் கீரை இவைகளிலும் இதேபோல் செய்ய முடியும். #chutny Pooja Samayal & craft
More Recipes
கமெண்ட் (2)