தேன்குழல். (Thenkuzhal recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

எங்க ஊர் ஸ்பெஷல் தேன்குழல். வெரி க்ரிஸ்பி மற்றும் டேஸ்ட்டாகவும் இருக்கும். வயிறும் நிரம்பும். #deep fry

தேன்குழல். (Thenkuzhal recipe in tamil)

எங்க ஊர் ஸ்பெஷல் தேன்குழல். வெரி க்ரிஸ்பி மற்றும் டேஸ்ட்டாகவும் இருக்கும். வயிறும் நிரம்பும். #deep fry

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடம்
10 பேர்
  1. 800கி பச்சரிசி
  2. 200கி உளுந்து
  3. வெண்ணெய்-தேவையான அளவு
  4. 1/4டீஸ்பூன்பெருங்காயத்தூள்
  5. உப்பு-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

45நிமிடம்
  1. 1

    பச்சரிசி யை நன்கு 4 தடவை அலசி 2 மணி நேரம் ஊற வைத்துதண்ணீரை வடித்து வெயிலில் காய வைத்து எடுக்கவும்.

  2. 2

    உ.பருப்பையும் கடாயில் வாசம்வரும்வரை(சிவக்குமார் வறுக்க கூடாது) மிதமான தீயில் வைத்து வறுக்கவும்.ஆறின பிறகு இரண்டையும் மில்லில் அரைத்து கொள்ளுங்கள்.

  3. 3

    இப்போது மாவு சலித்து,3அழாக்கு எடுக்கவும்.வெண்ணெய்-2 டேபிள் ஸ்பூன், 1/4டீஸ்பூன் பெருங்காயத்தூள், உப்பு-தேவையான அளவு எடுத்து பிசறவும்

  4. 4

    தண்ணீர் சேர்த்து தளர்த்த, வெண்ணெய் போல பிசைந்து முறுக்கு அச்சில் நேரடியாக காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் ஹைப்ளேம் பிழிந்து 2 நிமிடம் திருப்பி போட்டு வேக வைத்து முக்கால் வாசி வெந்ததும் ப்ளேம்சிம்மில் வைத்து சலசலப்பு அடங்கினபின் எடுக்கவும்.

  5. 5

    நம்முடைய செட்டிநாடு வெள்ளை வெளேன்று இருக்கும் தேன்குழல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes