சத்தான பசலைக்கீரை பஜ்ஜி

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
கும்பகோணம்

#deepfry

பஜ்ஜிகள் பலவிதம். இதில் சத்தான உணவு வகைகளின் வரிசையில் நாம் பசலைக்கீரை பஜ்ஜி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க..

சத்தான பசலைக்கீரை பஜ்ஜி

#deepfry

பஜ்ஜிகள் பலவிதம். இதில் சத்தான உணவு வகைகளின் வரிசையில் நாம் பசலைக்கீரை பஜ்ஜி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேர்
  1. பசலைக்கீரை
  2. கடலைமாவு 3/4 கப்
  3. அரிசி மாவு 11/2 ஸ்பூன்
  4. உப்பு
  5. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  6. பெருங்காயம்
  7. பச்சை மிளகாய் 3
  8. பூண்டு 3 பல்
  9. இஞ்சி சிறிது
  10. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    மிளகாய், பூண்டு இரண்டையும் விழுது போல் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்

  2. 2

    பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு உப்பு மஞ்சள்தூள் அரைத்த விழுது பெருங்காயம் சேர்த்து நன்றாக பஜ்ஜி மாவு பக்குவத்தில் கரைத்து கொள்ளவும்.அதிகம் நீர்த்து விட வேண்டாம்.

  3. 3

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பசலைக்கீரை மை பஜ்ஜி மாவில் நனைத்து பொரித்து எடுக்கவும்.

  4. 4

    அருமையான சத்தான பசலைக்கீரை பஜ்ஜி ரெடி

  5. 5

    குழந்தைகளுக்கு இது போன்ற சத்தான உணவு வகைகளை செய்து தருவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை சொல்லி நன்முறையில் வளர்க்க முடியும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
அன்று
கும்பகோணம்
இல்லத்தை மேன்மையுமற செய்பவர்SS Saiva Virunthu யூடியூப் சேனல்மேலும் பலவகை சத்தான சுவையான பாரம்பரிய உணவு வகைகளை பார்த்து ரசிக்க பின் ருசிக்க மறக்காம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க...
மேலும் படிக்க

Similar Recipes