ஈஸியான உள்ளி சம்மந்தி (Ulli sammanthi recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
சின்ன வெங்காயம் இருந்தால் பயன் படுத்தி கொள்ளலாம்.வெங்காயம் தோலை நீக்கி விட்டு அதை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
அடுப்பில் மண் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து மிளகாய் தூள், காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி இதில் அரைத்த வெங்காயம் சேர்த்து உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 3
பிறகு மூடி வைத்து பச்சை வாசனை போகும் வரை 5நிமிடம் ஒரு முறை கிளறி விடவும்.மிகவும் ருசியான கேரளா மக்கள் விரும்பி உண்ணும் உள்ளி சம்மந்தி தயார்.இது தோசை, இட்லி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உள்ளி தீயல் (Ulli Theeyal recipe in tamil)
#kerala உள்ளி தீயல் என்பது கேரளத்தின் புளிக்குழம்பு வகையாகும்.இதில் சின்ன வெங்காயம் சேர்த்திருப்பதால் ரத்ததை உற்பத்தி செய்ய உதவும்.


தேங்காய் சம்மந்தி (Thenkaai sammanthi recipe in tamil)
#kerala


முட்ட ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#kerala#photo


உள்ளி தீயல் | சின்ன வெங்காய தீயல் (Ulli theeyal recipe in tamil)
#kerala


சிறுபயர் மத்தங்ஙா எரிசேரி(பாசிப்பயறு பூசணி) (Sirupayaru matthanka eriseri recipe in tamil)
#kerala


கேபேஜ் தோரன் (Cabbage thoran recipe in tamil)
#kerala


சுவைமிக்க உள்ளி புளி..
#GA4 #... சோறுக்கு தொட்டுக்கொள்ள மிக சுவையான சின்ன வெங்காயத்தில் செய்த குழம்பு.. செய்வது மிக எளிது சுவையோ பிரமாதம்...


நாடன் சிக்கன் கறி (Naadan chicken curry recipe in tamil)
#kerala


ஈஸியான புளி குழம்பு
#lockdownIntha ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் எதுவும் கிடைப்பது இல்லை. காய் இல்லையா கவலையை விடுங்க. இந்த புளி குழம்பு வெச்சி சாப்பிடுங்கள்


உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
#kerala


உள்ளி வெங்காயம் ஊறுகாய் (Ulli Vengayam Urugaai Recipe in Tamil)
#வெங்காயம்


மொச்சை கடலை கறி (Mochai kadalai curry recipe in tamil)
#kerala


கேரளத்து உள்ளிவடா (Kerala ulli vada recipe in tamil)
#kerala


ஆந்திரா உள்ளி காரம் தோசை (Andhra ulli kaaram dosai recipe in tamil)
#ap ஆந்திராவில் ஃபேமஸான உணவு உள்ளி காரம் தோசை. மிகவும் காரசாரமான ஒரு உணவு. சீஸ் துருவல் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்


கேரள மத்திமீன் குழம்பு (Kerala matthi meen kulambu recipe in tamil)
கேரள மக்கள் மீன் குழம்பு வகைகளை விரும்பி சாப்பிடுவர் ,அதிலும் மத்திமீனைஅடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வர்.ஒமேகா3 பேட்டிஏசிட்,இதயத்திற்கு மிகவும் ஹெல்த்தியான உணவு. #kerala


டொமட்டோ உள்ளி காரம் (Tomato ulli kaaram recipe in tamil)
#ap


மட்டன் திக்கடி (Mutton thikkadi recipe in tamil)
#kerala


கேரளா மோர் கறி (Kerala mor kari recipe in tamil)
#kerala


கேரளா அவியல் (Kerala aviyal recipe in tamil)
#Kerala


கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு கேர்ரி (Urulaikilanku curry recipe in tamil)
# kerala


மோர் கறி (Mor curry recipe in tamil)
#kerala


தேங்காய் சம்மந்தி (Thenkaai sammanthi recipe in tamil)
#kerala


கேரளா தேங்காய்ப்பால் மீன்குழம்பு (Kerala thenkaai paal meenkulambu recipe in tamil)
#kerala #photo


கேரளா ஸ்பெஷல் புட்டு கடலை கறி (Puttu kadalaikari recipe in tamil)
#Kerala


ஆப்பம் மற்றும் கடலை கறி
#kerala


கேரளா டொமேட்டோ கறி (Kerala tomato curry recipe in tamil)
#kerala


கப்பக்கிழங்கு அவியல் (Kappakilanku aviyal recipe in tamil)
#kerala


சம்மந்தி பொடி (Sammanthi podi recipe in tamil)
#kerala#photo


கேரள இடி சம்மந்தி (Kerala idi sammanthi recipe in tamil)
#coconut#kerala#photo இந்த தேங்காய் பொடியை சாதத்தில் போட்டு சாப்பிடலாம். இட்லி தோசைக்கும் சூப்பராக இ௫க்கும்.இந்த தேங்காய் பொடியை ஸ்டோரேஞ் செய்து வைத்து பயன்படுத்தலாம்


வாழைக்காய் மெழுகுபுரட்டி (Vazhaikkaai meluku puratti recipe in tamil)
#kerala #photo

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13548048
கமெண்ட் (6)