கேரளத்து உள்ளிவடா (Kerala ulli vada recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், இஞ்சி, பச்சமிளகாய், கறிலீஃப் இவற்றை கட்பண்ணவும்.
- 2
நறுக்கியவற்றை ஒரு பவுலில் போட்டு, உப்பு சேர்த்து, பிசையவும். வெங்காயம் நன்கு உதிரி உதிரியாக வர வேண்டும்.
- 3
ஒரு 15நிமிடங்கள் கழித்து, அதில் கடலை மாவு, மைதா சேர்த்து பிசையவும். அதில் உள்ள தண்ணியே போதும், தேவைப்பட்டால் மட்டும், சிறிது தண்ணீர் சேர்த்து பிசையவும்.
- 4
பிறகு இந்த மாவை உருட்டி வடை போல் தட்டி ஆயிலில் பொரிக்கவும். சூப்பரான உள்ளி வடா ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கேரளா ஸ்டைல் வெஜிடபிள்ஸ் ஸ்டுவ்(Kerala style vegetable stew recipe in tamil)
#Kerala Shyamala Senthil -
-
-
மதூர் வடா(mathur vada recipe in tamil)
#npd4கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் மதூர். அந்த ஊரில் மிகவும் பிரபலமான ரெசிபி தான் இந்த மத்தூர் வடா.... karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
கேரளா மடக்கு (Kerala madakku recipe in tamil)
#keralaமிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்ய முடியும் Sudharani // OS KITCHEN -
Methi Chappathi/வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthayakeerai chappathi recipe in tamil)
#photo#kerala Shyamala Senthil -
-
கேரளா தேங்காய்ப்பால் மீன்குழம்பு (Kerala thenkaai paal meenkulambu recipe in tamil)
#kerala #photo Raji Alan -
-
-
-
-
உள்ளி தீயல் (Ulli Theeyal recipe in tamil)
#kerala உள்ளி தீயல் என்பது கேரளத்தின் புளிக்குழம்பு வகையாகும்.இதில் சின்ன வெங்காயம் சேர்த்திருப்பதால் ரத்ததை உற்பத்தி செய்ய உதவும். Gayathri Vijay Anand -
-
-
வடா லாலிப்பாப் (Vada lollipop recipe in tamil)
#jan1பொதுவாக பருப்பு வகைகளை குழந்தைகள் மற்றும் வாலிப பருவத்தினர் உணவில் எடுத்துக் கொள்வதில்லை.பருப்பை வைத்து வடையாக செய்துக் கொடுத்தாலும் குழந்தைகள் எடுத்துக் கொள்வதில்லை.அதனால் நான் வித்தியசமாக வடா லாலிப்பாப் செய்துள்ளேன். Sharmila Suresh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13554017
கமெண்ட் (6)