சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இஞ்சியை தோல் நீக்கிய பிறகு துருவி எடுத்துக் கொள்ளவும் புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து கறிவேப்பிலை வரமிளகாய் பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்
- 3
பிறகு துருவிய இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும் இஞ்சி நன்றாக வதங்கிய பிறகு பெருங்காயத்தூள் வெந்தய தூள் சேர்க்கவும்
- 4
பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும் வதங்கிய பின் புளி கரைசலை சேர்க்கவும்
- 5
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து வெல்லத்தை பொடி செய்து சேர்த்து கொதிக்கவிடவும்
- 6
மிதமான தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரைக்கும் நன்றாக கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான கேரளா ஸ்பெஷல் இஞ்சி புளி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மோர் குழம்பு கேரளா ஸ்டைல் (Mor kulambu recipe in tamil)
#kerala # photo மோர் குழம்பு மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம் இவற்றுடன் வாழைக்காய் வெள்ளை பூசணி போன்ற காய்கறிகள் சேர்த்து தயார் செய்யலாம் Siva Sankari -
-
புளி சட்னி
#WDDedicated to my daughter and my mom .மிகவும் சுவையாக உடனே செய்யக்கூடிய புளி சட்னி Vaishu Aadhira -
-
-
-
-
பிடிகருணை மசியல்(pidi karunai masiyal recipe in tamil)
எங்கள் வீட்டில் பொங்கல் பண்டிகை என்றாலே பலவிதமான பொருட்களை உபயோகித்து சமைப்பது வழக்கம் அதில் முக்கியமாக இடம் பெறுவது இந்த பிடிகருணை இதை பயன்படுத்தி மசியல் செய்வார்கள்.#pongal2022 kavi murali -
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
காலிபிளவர் டோமடாலு மசாலா கறி (Cauliflower tomatalu masala curry recipe in tamil)
#ap இந்த மசாலாக் கறி, சாப்பாடு சப்பாத்தி என அனைத்து வகையான உணவுகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
அரைக்கீரை புளி கடையல் (Aaraikeerai puli kadayal recipe in Tamil)
#jan2*அரைக்கீரையை தினமும் உண்டு வந்தால் தேக பலமும்,ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.இதயம் வலிமை பெறும்.குடல் சுத்தமாக இருக்கும்.சித்த மருத்துவதிலும் இந்த அரைக்கீரையின் பங்கு மிகவும் முக்கியதூவம் வாய்ந்தது.இந்த விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்தது. kavi murali -
-
தட்டப்பயறு சுண்டைக்காய் சுண்டல் (Thattapayaru sundaikaai sundal recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
-
-
பச்சை அரிசி துவரம் பருப்பு உப்புமா மற்றும் பச்சை புளி தொக்கு (Arisi paruppu upma recipe in tamil)
#GA4 week5பச்சை அரிசி துவரம் பருப்பில் சுவையான உப்புமா Vaishu Aadhira -
-
வெஜிடபுள் ரவா உப்பிடு (Vegetable rava uppidu recipe in tamil)
#karnataka ரவா உப்பிடு என்றால் கன்னடத்தில் ரவா உப்புமா Siva Sankari -
-
கேரள கார கொழுக்கட்டை (Kerala kaara kolukattai recipe in tamil)
#kerala #photo Vijayalakshmi Velayutham -
-
கேரளா தேங்காய்ப்பால் மீன்குழம்பு (Kerala thenkaai paal meenkulambu recipe in tamil)
#kerala #photo Raji Alan -
புளி அவல் உப்புமா(puli aval upma recipe in tamil)
#qk - அவல்புளி சேர்த்து செய்யும் அவல் உப்புமா மிகவும் சுவையானது.. விருந்தினார்கள் வந்தால் சட்டுப்புட்டுன ஒரு நொடியில் செய்து குடுத்து அசத்தலாம்... Nalini Shankar -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13552371
கமெண்ட் (5)