முட்ட ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முட்டையை வேக வைத்து எடுத்து தோல் நீக்கி வைக்கவும்.
- 2
மிளகு, சோம்பு, பூண்டு பல், இஞ்சி இவற்றை கரகரப்பாக இடிச்சு எடுத்து கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் விட்டு இடிச்சதை சேர்த்து சிறிது நேரம் வாசனை வரும் வரை வதக்கவும்.பிறகு வெங்காயம் நீளமாக நறுக்கியது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.
- 4
இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள், கரமசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு மசித்து விடவும்.
- 5
தக்காளி மசிந்த பிறகு 1/4டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு காரம் சரிபார்த்து கொள்ளவும். பிறகு தண்ணீர் ஓரளவு வற்றி வந்ததும் இதில் வேக வைத்த முட்டை சேர்த்து கலந்து விடவும்.
- 6
அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு 3 நிமிடம் கழித்து இறக்கவும். சூப்பரான கேரளா ஸ்டைல் முட்ட ரோஸ்ட் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மண்சட்டி மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)


மீன் பொளிச்சது (Meen polichathu recipe in tamil)


கேரளா தேங்காய்ப்பால் மீன்குழம்பு (Kerala thenkaai paal meenkulambu recipe in tamil)


ஸ்பிரிங் ஆனியன் முட்டை ரோஸ்ட் (Spring Onion Muttai Roast Recipe in Tamil)


தவா பிஷ் ஃப்ரை (Thava fish fry recipe in tamil)


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)


நாடன் முட்டை வறுவல் (Naadan muttai varuval recipe in tamil)


தலைப்பு : முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)


வாழைக்காய் மெழுகுபுரட்டி (Vazhaikkaai meluku puratti recipe in tamil)


வாத்துக்கறி ரோஸ்ட் (Vaathu Kari Roast Recipe in Tamil)


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)


Kottayam special nadan fish mappas (Kottayam special nadan fish mappas recipe in tamil)


தக்காளி எக் மசாலா


சோயா சங்ஸ் மசாலா (Soya chunks masala Recipe in Tamil)


முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)


மரவள்ளி கிழங்கு முட்டை கறி (tapioca egg curry Recipe in Tamil)


முட்டை சுக்கா (Muttai sukka recipe in tamil)


தம் மட்டன் பிரியாணி (Thum mutton biryani recipe in tamil)


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)


காலிஃப்ளவர் மசாலா ரோஸ்ட்(Cauliflower Masala Roast)


உடைத்து ஊற்றிய முட்டை கிரேவி (udaithu utriya muttai gravy recipe in tamil)


ரெட் தேங்காய் சட்னி (Red thenkaai chutney recipe in tamil)


முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil)


வால்நட் பன்னீர் மசாலா


கேரளா ஸ்டைல் கப்பா பிரியாணி (kappa biriyani recipe in Tamil)


சோயா கபாப் (Soya kabab recipe in tamil)


வெங்காயம் தக்காளி முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)


முட்டை பொடிமாஸ் (muttai podimass recipe in tamil)


கேரளா ரோஸ்டட் சிக்கன் (Kerala chicken roast recipe in tamil)


முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil)

கமெண்ட் (4)