பிண்டி குர்குரே. (Bhindi kurkure recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

சில நிமிடங்களில் தயாரிக்க கூடிய ,வித்தியாசமான சுவை தரும் ஸ்னாக்ஸ். #kids1#snacks

பிண்டி குர்குரே. (Bhindi kurkure recipe in tamil)

சில நிமிடங்களில் தயாரிக்க கூடிய ,வித்தியாசமான சுவை தரும் ஸ்னாக்ஸ். #kids1#snacks

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
2பேர்
  1. 10வெண்டைக்காய்
  2. 1/2கப் கடலை மாவு
  3. 1டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  4. 2டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு
  5. 1சிட்டிகை மஞ்சள் தூள்
  6. 3டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  7. எண்ணெய் பொரிக்க

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    வெண்டைக்காயை காம்பு நீக்கி, நீளமாக நறுக்கவும்.

  2. 2

    அத்துடன் கடலைமாவு,கார்ன்ஃப்ளார் மாவு,மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து,லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக பிசைந்து,10 நிமிடம் ஊற வைக்கவும்.

  3. 3

    10நிமிடம் கழித்து, ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து,வெண்டைக்காய்களை போட்டு, பொரித்து எடுத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes