கேரளா கார சம்பந்தி (Kerala kaara sammanthi recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#kerala#photo கேரளாவில் சட்னியை சம்மந்தி என்று சொல்வார்கள். காலையில் இட்லிக்கு இந்த கார சம்மந்தி செய்து சாப்பிடுவார்கள்.

கேரளா கார சம்பந்தி (Kerala kaara sammanthi recipe in tamil)

#kerala#photo கேரளாவில் சட்னியை சம்மந்தி என்று சொல்வார்கள். காலையில் இட்லிக்கு இந்த கார சம்மந்தி செய்து சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேருக்கு
  1. 10 சின்ன வெங்காயம்
  2. 6வர மிளகாய்
  3. 1சிறிய அளவு புளி
  4. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    வரமிளகாயை வாணலியில் வறுத்து எடுத்து மிக்ஸியில் அரைத்து பின்பு அதனுடன் வெங்காயம், உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    இட்லி, தோசைக்கு சுவையான சம்மந்தி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes