பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)

பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.1/2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 4 பூண்டை சன்னமாக நறுக்கி கொள்ளவும். பாசிப்பருப்பை தண்ணீர் சேர்த்து குழைய வேக வைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், வரமிளகாய் கிள்ளியது, மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.கொஞ்சம் வதங்கிய உடன் பீர்க்கன் காயையும் சேர்த்து வதக்கவும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- 2
கொஞ்சம் காய் வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும். நன்கு வெந்தவுடன் வேக வைத்த பருப்பை சேர்த்து கலந்து விடவும். ஒரு கொதி வந்தவுடன் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விடவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்கவும். சுவையான பீர்கங்காய் கூட்டு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
#arusuvai5 நான் செய்யும் கூட்டு வகைகளில் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது . Hema Sengottuvelu -
முப்பருப்பு முளைக் கீரை கூட்டு...💪(keerai with mixed dal koottu recipe in tamil)
துவரம்பருப்பு பாசிப்பருப்பு கடலைப்பருப்பு மூன்று பருப்புகளையும் சேர்த்து முளைக்கீரையை சேர்த்து செய்த கீரை கூட்டு. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கண்பார்வைக்கு மிக மிக நல்லது. கீரையிலுள்ள இரும்பு சத்தும் பருப்பில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கும். Meena Ramesh -
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai kootu recipe in tamil)
பீர்க்கங்காய் அதிக நார் சத்து உள்ள காய் ஆகும். இந்த கூட்டு சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுடன் பரிமாறலாம். Manjula Sivakumar -
பீர்க்கங்காய் தோல் துவையல்🥒🥒🥒🍛🍛 (Peerkankaai thol thuvaiyal recipe in tamil)
பீர்க்கங்காயை வைத்து கூட்டு, பொரியல், சாம்பார் என்று செய்து இருப்போம். நாம் தூக்கி எறியும் பீர்க்கங்காய் தோலை வைத்து ஒரு வித்தியாசமான சுவையில் துவையல். Ilakyarun @homecookie -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கூட்டு.🥗(restuarant style koottu recipe in tamil)
#m2021இந்த ஹோட்டல் ஸ்டைல் கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும் மிகவும் இந்த கூட்டுப் பிடிக்கும். இன்று இதில் ஒரே நிறமுள்ள இரண்டு காய்கறிகள் மற்றும் தட்டை காய் வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து செய்துள்ளேன் ஆகவே காய்கறியில் உள்ள எல்லா சத்துக்களும் மற்றும் துவரம் பருப்பு தட்டை கையில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்து இந்தக் கூட்டு செய்தேன். Meena Ramesh -
பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்
#நாட்டு காய்கறி சமையல்,#bookபிள்ளைகள் காய்கறிகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு காய்கறி மீதும் ஆர்வம் காட்டி கொள்ளுவார்கள். Vimala christy -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#deepfryகுழந்தைங்க வாழைப்பூ பொரியல் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி வடை செய்து குடுத்தா விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
பாசிப்பருப்பு தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#m2021என் வீட்டில் உள்ள அனைவருக்கும் நான் செய்யும் இந்த பாசிப்பருப்பு தண்டு கூட்டு மிகவும் பிடிக்கும். தண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் அதனை பொரியலாக செய்தால் யாரும் சாப்பிடுவதில்லை. இப்படி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள் ஆகவே இது எனக்கு memorable டிஷ் ஆகும். Gowri's kitchen -
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)
#coconutஎனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல காரத்துடன் செய்து சுட சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.😋😛 Meena Ramesh -
சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். Meena Ramesh -
பருப்பு அடை (Paruppu adai recipe in tamil)
#mom #india2020 கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசியம் தர வேண்டிய புரதம் நிறைந்த உணவு, பருப்பு சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் அடையாகச் செய்து தந்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள் Viji Prem -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு(keerai koottu recipe in tamil)
மணத்தக்காளி கீரை வாய்ப்புண் வயிற்றுப்புண் மற்றும் வெளிப் புண்கள் எது இருந்தாலும் எடுத்துக் கொண்டால் விரைவில் ஆறிவிடும். வயிற்றுப் புண்ணிற்கு மிக மிக அருமையான நிவாரணம். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலேயே எல்லாவிதமான நோய்களுக்கும் தீர்வு உண்டு.ஆரம்ப காலத்திலேயே அந்தந்த நோய்களுக்கு தேவையான காய்கறிகள் பழங்களை சேர்த்துக் கொண்டோம் என்றால் ஆரம்பித்திலேயே நோயை கட்டுப்படுத்தி விடலாம். மிகவும் பெரிதாகி விட்டால் மருத்துவரிடம் சென்று காட்டி அதற்குண்டான மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ள நேரிடும்.இந்தக்கீரை மட்டுமல்லாமல் தொய்யக்கீரை என்று ஒன்று உண்டு அந்த கீரையும் வயிற்றுப்புண் வாய்ப்புண் போன்ற புண்களை நன்கு ஆற்றி விடும்.இந்த கீரைகள் சிறிது கசக்கும் அதற்கு பாசிப்பருப்பு நிறைய சேர்த்து வேக வைத்தால் கசப்பு அடங்கிவிடும். டிப்ஸ் : மேலும் அரிசி கழுவிய தண்ணீரில் கீரைகளை நன்கு அலசினால் சுவையும் கூடும் கசப்புத் தன்மையும் நீங்கி விடும். Meena Ramesh -
ஆந்திர ஸ்டைல் கேப்பேஜ் ப்ரை (Andhra style cabbage fry recipe in tamil)
#apகாரசாரமான முட்டை கோஸ் பொரியல் இது. ஆந்திரா ஸ்டைல் பொரியல்.சுவை நன்றாக இருந்தது.குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்றால் காரம் குறைவாக சேர்க்கவும். Meena Ramesh -
-
சௌசௌ பாசிப்பயிர் கூட்டு (Chow chow paasipayaru koottu recipe in tamil)
#goldenapron3/moong Meena Ramesh -
ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு(rajma brinjal koottu recipe in tamil)
#CF7இது பருப்பு சேர்க்காம அரைத்து வைத்த கூட்டு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh -
சிம்பிளான பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு.(pasiparuppu peerkangai koottu recipe in tamil)
தினசரி சமையல் செய்ய ஈசியான வழி முறை Rithu Home -
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh -
சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#CF4 முட்டை பொரியல்.இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். தயா ரெசிப்பீஸ் -
அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)
#kids3கூட்டு,பொரியல் ஆக கீரை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் இது போல் காரம் கம்மியாக நெய் சேர்த்து சாதமாக கலந்து தொட்டுக் கொள்ள அவர்களுக்கு பிடித்தார் போல அப்பளம் வடகம் உடன் கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். Meena Ramesh -
பீர்க்கங்காய் தொக்கு(Peerkankaai thokku recipe in tamil)
#arusuvai5 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
ரேஷன் பருப்பு கூட்டு(பீர்க்கங்காய்) (Peerkangai kootu recipe in Tamil)
#everyday2ரேஷன் பருப்பில் செய்த கூட்டு.மிதமான காரத்தில் பருப்பு சேர்த்து செய்ததால் குழந்தைகளுக்கும் நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து ஊட்டலாம். Meena Ramesh -
-
கூட்டு கறி (Kootu Curry recipe in tamil)
கூட்டு கறி என்பது கறுப்பு கடலை, சேனை கிழங்கு, வாழைக்காய் வைத்து செய்யும் ஒரு சுவையான கேரளா உணவு.#Kerala #photo Renukabala
More Recipes
கமெண்ட்