தொங்கும் ரொட்டிகளுடன் சிக்கன் கொஃப்தா பால்ஸ் (Rotti with chicken koftha balls recipe in tamil)

தொங்கும் ரொட்டிகளுடன் சிக்கன் கொஃப்தா பால்ஸ் (Rotti with chicken koftha balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸர் ஜாரில் சிக்கன் துண்டிகள், உப்பு, மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய மல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைக்கவும்.
- 2
இறுதியாக முட்டை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும்.
- 3
அதனை உருண்டை பிடித்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் பட்டர் சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.
- 5
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 6
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 7
பிறகு அதனுடன் தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
- 8
அதனுடன் பொடியாக நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
- 9
பின்பு மிளமாய் தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 10
அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 11
கொதித்ததும், சிக்கன் உருண்டைகளை சேர்த்தை கலந்து விடவும்.
- 12
இறுதியாக க்ரீம் மற்றும், கஸூரி மேத்தி சேர்த்து இறக்கவும்.
- 13
விருப்பமான ரொட்டியுடன் சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஜூஸி சிக்கன் பர்கர் (Juicy chicken burger recipe in tamil)
#photo #foodphotographycontest Shaqiya Ishak -
பீட்ரூட் முட்டையில் சிக்கன் ஃபிங்கர்ஸ் (Beetroot muttaiyil chicken fingers recipe in tamil)
#photo #photocontest Shaqiya Ishak -
சிக்கன் சீஸ் பந்துகள்(Chicken cheese balls snack recipe in tamil)
#kids3 #kids2 #skvweek2 for kids Raesha Humairaa -
-
-
-
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
கோவா மாநில உணவு சிக்கன் எக்ரொட்டி (Chicken Egg Rotti Recipe in Tamil)
கோவா மாநிலம் இந்திய வெளிநாட்டு உணவு முறை இது அங்கு எல்லா நாட்டு உணவுகளும் கிடைக்கும் மங்கோலியர்கள் வந்து சென்றதால் அந்த நாட்டு உணவுகளும் பிரசித்தம் கடற்கரை பகுதி என்பதால் கடல்வாழ் உணவுகள் அதிக பிரசித்தம் மீன் இறால் நண்டு நாம் சோளமாவில் பொரிப்பது போல் அங்கு ரவையில் பொரிகின்றனர் கோவா மாநிலத்தைச் சேர்ந்த கோலாப்பூர் பகுதியில் நம் தமிழக உணவான குழிப்பணியாரம் புதுவிதமாக செய்கின்றனர் இந்த சிக்கன் ரொட்டி நம்மூர் புரோட்டா போல் இருக்கும் #goldanapron2 Chitra Kumar -
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்