வர்ண புட்டு (varna puttu recipe in tamil)

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307

வர்ண புட்டு (varna puttu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 கப்கோதுமை புட்டு மாவு
  2. 2 கப்கேப்பை புட்டு மாவு
  3. 2 கப்துருவிய தேங்காய்
  4. 2 தேக்கரண்டிநல்லெண்ணெய்
  5. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மாவுடன் உப்பு நல்லெண்ணெய் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து வைக்கவும்

  2. 2

    புட்டு குழலில் முதலில் சிறிது தேங்காய் பூ பிண் கேப்பை புட்டு மாவு மீண்டும் தேங்காய்ப்பூ பின் கோதுமை புட்டு மாவு அதன்மேல் தேங்காய் வைத்து என வரிசையாக அடுக்கவும்.

  3. 3

    ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சூடான கடலை கறியுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்

  4. 4

    மூன்று நிறங்களில் இருக்கும். வெள்ளை மஞ்சள் பிரவுன்.

  5. 5

    நீளமான குழலில் வைத்தால் இன்னும் வர்ணங்கள் அழகாக இருக்கும். சிரட்டை புட்டில் வைத்ததால் சிறிதாக இருக்கிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes