ஃபுல் ஜார் சோடா(Fuljar soda recipe in tamil)

#kerala #fuljarsoda
கேரளாவில் மிகவும் பிரபலமான ஃபுல் ஜார் சோடாவின் செய்முறையை பார்க்கலாம்
ஃபுல் ஜார் சோடா(Fuljar soda recipe in tamil)
#kerala #fuljarsoda
கேரளாவில் மிகவும் பிரபலமான ஃபுல் ஜார் சோடாவின் செய்முறையை பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புதினா இலைகளை எடுத்து வைத்துக் கொள்ளவும் பின்பு இஞ்சியை தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதற்கு ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் மற்றும் ஒரு சிறிய கண்ணாடி டம்ளர் தேவை
- 2
இஞ்சி புதினா பச்சைமிளகாய் மூன்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து சின்ன கண்ணாடி டம்ளரில் சேர்க்கவும்
- 3
அதற்கு மேல் தேவையான அளவு உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும்
- 4
பெரிய கண்ணாடி டம்ளரில் சோடாவை ஊற்றி வைத்துக் கொள்ளவும்
- 5
சிறிய கண்ணாடி டம்ளரை பெரிய கண்ணாடி டம்ளரில் உள்ள சோடாவில் மெதுவாகப் போடவும்
- 6
சிறிய டம்ளரை உள்ளே போட்டவுடன் சோடா நன்றாக பொங்கி வரும். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அப்படியே எடுத்து குடிக்கலாம். புதினா இஞ்சி சுவையுடன் சோடாவை அருந்த மிகவும் அருமையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)
#kerala #puttu #kadalakariகேரளாவில் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டி ஆன அரிசி புட்டு மற்றும் கடலை கறி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
வெஜிடபுள் தேங்காய் பால் (கேரளா ஸ்டைல்)(Vegetable Coconut Milk/Stew recipe in Tamil(kerala style)
*இது கேரள மாநிலத்தில் செய்யக்கூடிய மிகப் பிரபலமான ஆப்பத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது.*இதில் காய்கறிகள் மற்றும் தேங்காய் பாலுடன் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும்.#kerala kavi murali -
-
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
கார சீரக சங்கர பாலி(Spicy jeera shankarapali recipe)
#karnatakaகர்நாடகாவில் மிகவும் பிரபலமான காரமான சங்கரபாலி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
பயறு கஞ்சி மற்றும் சுட்ட அப்பளம்
#kerala #payarukanjiகேரளா திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான பாசிப்பயறு கஞ்சி செய்முறையை பார்க்கலாம். மிகவும் சுலபமானது மற்றும் சத்தானது Poongothai N -
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
Kottayam special nadan fish mappas (Kottayam special nadan fish mappas recipe in tamil)
#kerala #photoநாடன் மீன் மாபாஸ் கோட்டயம், கேரளாவில் மிகவும் பிரபலமான stew வகை. தோசை, சப்பாத்தி மிகவும் நன்றாக சேரவும். MARIA GILDA MOL -
-
திணிக்கப்பட்ட தேங்காய்- ஸ்டப்டு கோகோநட் (Stuffed coconut recipe in tamil)
#kerala குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது..மிகவும் ருசியாக இருக்கும்... கேரளாவில் பண்டிகை காலங்களில் செய்யப்படும் ஒரு இனிப்பு... Raji Alan -
கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் மிக்க என்ற வார்த்தையை வைத்து இந்த சுலபமான மற்றும் ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
பன்னீர் ஃப்ரை (Paneer fry recipe in tamil)
#deepfryபன்னீரில் புரோட்டின்,கால்சியம் பாஸ்பரஸ் விட்டமின் மற்றும் எனர்ஜி நிறைந்துள்ளது.எல்லோரும் விரும்பி சாப்பிடும் பனீர் ஃப்ரை செய்வது மிகவும் எளிது Jassi Aarif -
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
பனீர் டிக்கா(Panner Tikka recipe in tamil)
#GA4 #WEEK6பன்னீர் வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான டிக்காவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
மைசூர் பன்(Mysore bun)
#karnatakaமைசூரில் மிகவும் பிரபலமான இந்த ரெசிபியை தமிழில் பார்க்கலாம். Poongothai N -
-
-
-
புனுகுலு (Punukulu recipe in tamil)
ஆந்திராவில் ரோட்டோர கடையில் இது மிகவும் பிரபலமான ரெசிபி.அட்டகாசமான சுவையில் இருக்கும். மிகவும் சுலபம். #ap Azhagammai Ramanathan -
பீட்ரூட் புலாவ் (Beetroot pulao recipe in tamil)
#onepotஅரை மணி நேரத்தில் செய்யக்கூடிய சூப்பரான பீட்ரூட் புலாவ் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
பூத்தரேக்கலு (Pootharekalu recipe in tamil)
#apஆந்திரா ஹோட்டல்களில் மிகவும் பிரபலமான பூத்தரேக்கலு செய்முறையை பார்க்கலாம். இதை ஹோட்டல்களில் மட்டுமே பெரிய பானை போன்ற பாத்திரத்தை வைத்து பெரும்பாலும் செய்வார்கள் . வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)
#GA4 #WEEK5மீன் குழம்பு செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
கோவக்காய் ப்ரை (Kovakkaai fry recipe in tamil)
Kovakai #myfirstrecipe #ilove cooking hastag Suresh Sharmila -
More Recipes
கமெண்ட் (2)