பச்சைமிளகாய் சட்னி (Pachai milakkai chutney recipe in tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

ஆந்திரா (ஆந்திரா) #ap

பச்சைமிளகாய் சட்னி (Pachai milakkai chutney recipe in tamil)

ஆந்திரா (ஆந்திரா) #ap

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேர்
  1. 15பச்சை மிளகாய்
  2. புளி நெல்லிக்காய் அளவு
  3. உப்பு தேவையான அளவு
  4. ஒரு கைப்பிடிகொத்தமல்லி இலை
  5. 2 சிட்டிகைபெருங்காயத் தூள்
  6. அரை டீஸ்பூன்கடுகு
  7. பத்துவெந்தயம்
  8. ஒரு தேக்கரண்டிஎன்னை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலையை நன்றாக கழுவி ஒரு துணியில் ஆறவிடவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் பெருங்காயத்தூள் பச்சைமிளகாய் புளி உப்பு கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    வதக்கிய பொருட்களை ஆற விட்டு அம்மியில் அரைத்து எடுக்கவும்.

  4. 4

    ஆந்திராவின் பச்சைமிளகாய் கார சட்னி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes