ஓலன் (கொண்டைக்கடலை மற்றும் ராஜ்மாவுடன்) (Olan recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலை, ராஜ்மாவை குக்கரில் தனி தனியாக வேக வைத்து எடுத்து வைக்கவும்.
- 2
வெள்ளை பூசணியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
- 4
தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்து பிழிந்து முதலாவது மற்றும் இரண்டாம் பால் எடுக்கவும்.
- 5
வாணலியில் பூசணித் துண்டுகள், பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, இரண்டாம் தேங்காய் பால் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து வேக விடவும்.
- 6
காய் வெந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலை மற்றும் ராஜ்மாவை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கரண்டியால் காய் மற்றும் பயிறை லேசாக மசித்து விடவும்.
- 7
பிறகு முதலாம் தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
- 8
தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ஓலனில் சேர்க்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முளைக்கட்டிய கொண்டைக்கடலை சுண்டல்


வெள்ளை கொண்டைக்கடலை வடை (Vellai kondaikadalai vadai Recipe in Tamil)


வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(sundal recipe in tamil)


கொண்டைக்கடலை ராஜ்மா குருமா (Kondaikadalai rajma kuruma recipe in tamil)


வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)


கொண்டைக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)


வறுத்த மசாலா வெள்ளை கொண்டைக்கடலை (Fried Masala white Channa recipe in tamil)


ஒலன்


கொண்டைக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)


மாலை சிற்றண்டி கொண்டைக்கடலை சுண்டல்


கொண்டைக்கடலை (chick peas) (Kondakadalai recipe in tamil)


மலபார் அவியல் (Malabar aviyal recipe in tamil)


தலைப்பு : கொண்டைக்கடலை மசாலா சுண்டல்


கருப்பு கொண்டைக்கடலை கிரேவி(chana curry recipe in tamil)


கொண்டைக்கடலை சுண்டல்


52.கொண்டைக்கடலை சுண்டல்


தேங்காய் சம்மந்தி (Thenkaai sammanthi recipe in tamil)


வெள்ளை பூசணிக்காய் துவையல் (Vellai Poosanikaai Thuvaiyal Recipe in Tamil)


பூரி.உருளை கொண்டைக்கடலை மசால்


அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)


கொண்டைக்கடலை குருமா


நவதானிய சுண்டல் (Navathaaniya sundal recipe in tamil)


கொண்டைக்கடலை குருமா


வெள்ளை கொண்டைக்கடலை மசாலா (Vellai kondakadalai masala recipe in tamil)


கருப்பு கொண்டைக்கடலை மசாலா


கொண்டைக்கடலை கட்லட் (Kondakadalai cutlet recipe in tamil)


தலைப்பு : வெண் பூசணி அவியல்(ven poosani aviyal recipe in tamil)


கருப்பு கொண்டைக்கடலை மசாலா (Karuppu kondakadalai masala recipe in tamil)


கொண்டைக்கடலை குருமா


குமரி மாவட்ட மோர் குழம்பு / புளிசேரி

கமெண்ட்