ஒலன்

ஒலன் ஒரு கேரளாவின் ஒரு பிரபலமான உணவு.வெள்ளைப்பூசணி,தட்டை பயறு(வெள்ளை),தேங்காய்பால் மற்றும் பச்சை மிளகாய்,தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்யப்படும் உணவு.ஓணம் அன்று பாரம்பரிய உணவாக செய்யப்படுகிறது.(சத்யா)
ஒலன்
ஒலன் ஒரு கேரளாவின் ஒரு பிரபலமான உணவு.வெள்ளைப்பூசணி,தட்டை பயறு(வெள்ளை),தேங்காய்பால் மற்றும் பச்சை மிளகாய்,தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்யப்படும் உணவு.ஓணம் அன்று பாரம்பரிய உணவாக செய்யப்படுகிறது.(சத்யா)
சமையல் குறிப்புகள்
- 1
ஊற வைத்த தட்டை பயறை தண்ணீர் ஊற்றி குக்கரில் 5 விசில் வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
- 2
வெள்ளை பூசணி,பரங்கிக்காய்,உப்பு,பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவைக்கவும்.
- 3
75 % காய்கள் வெந்ததும் அதில் வேக வைத்த தட்டை பயறை சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடம் வேக வைக்கவும்.
- 4
அதில் தேங்காய்ப்பால் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- 5
தேங்காய் எண்ணெயை மேலே ஊற்றவும்.
- 6
சாதத்துடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஓலன் (Olan recipe in tamil)
ஓலன் கேரளமக்களின் ஓணம் பண்டிகை நேரங்களில் முக்கியமாக செய்யும் ஒரு உணவு. இதை மசாலா எதுவும் சேர்க்காமல், தேங்காய் பால் கலந்து செய்கிறார்கள். இந்த ஓலன் மிதமான பச்சை மிளகாய் கார சுவையில் இருக்கும்.#Kerala Renukabala -
பிரசித்தமான கேரளா ஓலன் (Kerala oalan recipe in tamil)
#kerala #photo.. கேரளா என்றாலே நேந்திரம் பழம், காய் சிப்ஸ், பாயசம்,.சாப்பாடு.. . அதிலும் தேங்காய் பாலில் செய்யும் ஓலன் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.. ஓலன் இல்லாமல் ஒரு விசேஷவும் இருக்காது... Nalini Shankar -
125.அவியல்
காய்கறிகள், தேங்காய் கிரேவி மற்றும் தயிர் உள்ள கலவையுடன் தயாரிக்கப்பட்ட ஒரு பாரம்பரிய கேரளா உணவு ஆகும், உலர், அரை வறண்ட மற்றும் ஈரப்பதமான பல செய்முறை வகைகள் உள்ளன. Meenakshy Ramachandran -
கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு
கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு-ஒரு ஆரோக்கியமான,சுவையான,எளிமையான உணவு.கஞ்சி அரிசி குருணையால் செய்யப்படுகிறது.தேங்காய் சட்னி,பப்பட் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
அச்சப்பம் / அச்சு முறுக்கு
அச்சப்பம் ஒரு பிரபலமான கேரளா ஸ்நாக்ஸ்.இது கிரன்ச் மற்றும் லைட்டான இனிப்பு.இது சிறப்பான வட்ட பூ வடிவமான அச்சில் செய்யப்படுகிறது.இந்த அச்சை முதல் தடவை பயன்படுத்துவதாக இருந்தால் கடாயில் எண்ணெய் சூடாக்கி (கொதி) அடுப்பை அணைத்துவிட்டு அந்த அச்சை ஒரு இரவு முழுவதும் அதனுள் விட்டு விடவும்.அப்போது அந்த அச்சில் வடிவல் சரியாக வரும். Aswani Vishnuprasad -
அவியல்(aviyal recipe in tamil)
#CF2எல்லா காய்கறிகளையும் சேர்த்து செய்வது தான், * அவியல்*. இந்த ரெசிபியை தீபாவளிக்கு செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை.இதற்கு தாளிக்கக் கூடாது.தீபாவளி ரெசிப்பீஸ் Jegadhambal N -
பச்சை பயறு சுண்டல்
சத்தான சுவையான பச்சை பயறு சுண்டல். வளரிளம் குழந்தைகளுக்கு தர வேண்டிய ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவாகும். Swarna Latha -
வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி (Vellai poosanikkaai thayir pachadi recipe in tamil)
இது நல்ல தூக்கத்தை தரும். வெள்ளை பூசணிக்காய் ஜுஸ் குடித்தால் உடல் எடை குறையும். #அறுசுவை5 Sundari Mani -
பூரி (Poori recipe in tamil)
மைதாமாவு 200கிராம் வெள்ளை ரவை5ஸ்பூன,உப்பு1டேபில்ஸ்பூன்,தேங்காய் எண்ணெய் 3ஸ்பூன் ஊற்றி பிசைந்து வட்டமாக இட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஒSubbulakshmi -
174.வெண்டக்க கிச்சாடி
கிச்சிடி கேரளாவின் தோற்றம் ஒரு பக்க டிஷ் ஆகும். இது ஒரு தயிர் மற்றும் தேங்காய் சார்ந்த வெள்ளை அரிசி உள்ளது. இது கிக்காடியை உருவாக்கும் பாலக்காடு ஐயர் பாணியாகும். Meenakshy Ramachandran -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கூட்டு.🥗(restuarant style koottu recipe in tamil)
#m2021இந்த ஹோட்டல் ஸ்டைல் கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும் மிகவும் இந்த கூட்டுப் பிடிக்கும். இன்று இதில் ஒரே நிறமுள்ள இரண்டு காய்கறிகள் மற்றும் தட்டை காய் வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து செய்துள்ளேன் ஆகவே காய்கறியில் உள்ள எல்லா சத்துக்களும் மற்றும் துவரம் பருப்பு தட்டை கையில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்து இந்தக் கூட்டு செய்தேன். Meena Ramesh -
தட்டைப்பயறு பருப்புகுழம்பு (Thattapayaru paruppu kulambu recipe in tamil)
இந்த தட்டைப்பயறு பண்டை கால நம் மக்களின் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு தாணியம். இது கிரேவி, மற்றும் கெட்டியான சட்னி மாதிரி செய்து சுவைக்கலாம். Renukabala -
மலபார் அவியல் (Malabar aviyal recipe in tamil)
#keralaகேரளா என்றாலே இயற்கை அழகிற்கும்,நீர் வளத்திர்க்கும்,பேசும் மதுரமான கேரள பாசைக்கும்,சுவையான சத்தான,மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது அங்கு வாழும் மக்கள் பழக மிக இணியமையானவர்கள்.மேலும் அங்கு பட்டை லவங்கம் போன்ற மசாலா பொருட்கள் மிகவும் தரமானது,மற்றும் விலை மலிவானது.ஒவ்வொருவர் வீட்டிலும் தென்னை, பலா, வாழை போன்ற மரங்கள் கட்டாயமாக வளர்க்க படும்.நேந்திரம் மற்றும் மரவள்ளி கிழங்கு மிகவும் பிரசிததமானது.இவர்கள் உணவு வகைகள் பெரும்பாலும் எல்லா காய்கறிகள் கொண்டு செய்ததாக இருக்கும்.பெரும்பாலும் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள்.உணவில் தேங்காய் இன்றியமயாததாகும்.இன்று காய்கறிகள் கொண்டு செய்யபடும் மலபார் அவியல் செய்தேன்.மிகவும் பிடித்தது. Meena Ramesh -
அரிசி உப்புமா (Arisi upma recipe in tamil)
பச்சரிசி 1உழக்கு பாசிபருப்பு கால் உழக்கு வறுத்து ரவை உடைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி ஒரு பங்கு ரவைக்கு 2.5பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய் எண்ணெயில் வேகவிடவும் ஒSubbulakshmi -
பச்சை பயறு கடையல் (Green moong curry)
பச்சை பயறு நிறைய ஊட்டசத்துக்கள் கொண்டது.உடல் பருமை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். இரத்த சோகை, உடல் பருமனை கட்டுப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது பச்சை பயறு உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் உகர்ந்தது. Renukabala -
கடலை பருப்பு பிரதமன்/சன்னா தாள் பாயாசம்
பிரதமன் ஒரு இனிப்பான டிஷ்(திக்கான பானம்)-பாயாசம் மாதிரியான பானம்.பாயாசத்திற்கும் இந்த பிரதமனிற்கு நிறைய வித்யாசம் உள்ள்து.பாயாசம் பாலினாலும் சர்க்கரையினாலும் செய்யப்படுகிறது.ப்ரத்மன் தேங்காய் பால் ,வெல்லத்தினால் செய்யப்படுகிறது.கடலை பருப்பு பாயாசம் நம்முடைய பிரசித்தி பெற்ற ஸ்வீட்(திக்கான)ரிச் கீர் -வேக வைத்த பாசிப்பருப்புடன் , தேங்காய் பால்,வெல்லம் சேர்த்து செய்வது.இதனை கடலை பருப்பு பிரதமன் என்று அழைப்பதுண்டு.இது கேரளாவின் ஒருபிரபலமான பலகாரம். Aswani Vishnuprasad -
சுவையான வெள்ளை வண்ண தேங்காய் சட்னி🥥
#colours3 அனைவரும் விரும்பும் இரும்புச்சத்தை அதிகம் கொண்ட வெள்ளை வண்ண தேங்காய் சட்னி செய்ய முதலில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், உப்பு, அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு ,கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு வரமிளகாய் போட்டு தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்ற சுவையான தேங்காய் சட்னி ரெடி 👌👌👌👌 Bhanu Vasu -
-
-
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
பெசரட்டு (Pesarattu recipe in tamil)
ஆந்திரா மக்களின் மிகவும் முக்கியமான சிற்றுண்டி பெசரட்டு. இது சத்துக்கள் நிறைந்த பச்சை பயறு மற்றும் பருப்பு வைத்துக்கொண்டு செய்யக்கூடியது. அரைத்த உடனே மிக விரைவில் செய்யலாம்.#ap Renukabala -
வெள்ளை பூசணிக்காய் துவையல் (Vellai Poosanikaai Thuvaiyal Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் Sowmya Sundar -
132.அன்னாசி பச்சடி
பைனாப்பிள் பச்சடி அரிசிக்கு ஒரு பக்க டிஷ். பல வகையான பச்சடி மற்றும் இனிப்பு இருக்கிறது. Meenakshy Ramachandran -
பச்சை பயறு பொடி (leftover moong curry powder)
#leftoverஇந்த பச்சை பயறு கடையல் செய்முறை, எனது ரெசிபி பகுதி பதிவில் பார்க்கவும். Renukabala -
மோர் குழம்பு (Morkulambu Recipe in Tamil)
வெள்ளை பூசணி நிறைய வைட்டமின்களை கொண்டுள்ளது. வைட்டமின் A, B2, C, E உள்ளது.உடம்பில் நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும். #book #nutrient2 Renukabala -
-
பூசணிக்காய் மோர் குழம்பு (Ash gourd buttermilk gravy recipe in tamil)
பூசணிக்காய் வைத்து நிறைய வதத்தில் மோர் குழம்பு செய்வார்கள். நான் இன்று தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து செய்துள்ளேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.#gourd Renukabala -
-
சுவையான அடை(adai recipe in tamil)
#queen1புரதம், உலோகசத்துகள், நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை . தேங்காய் சட்னி நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D -
அவியல் #chefdeena
செய்முறைமுதலில் கொடுக்கப்பட்டு உள்ள அனைத்து காய்கறிகளையும் நீளவாக்கில் அரிந்துக்கொள்ளவும் .பிறகு கொத்தவரங்காய் மற்றும் சேனை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.பாதியளவு வெந்தவுடன் அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டுபாதியளவு வெந்த சேனை கொத்தவரங்காய் உடன் மாங்காய் தவிர அனைத்து காய்கறிகளையும் உப்பு கறிவேப்பிலை சேர்த்து வேக வைக்க வேண்டும்.காய்கறிகள் வெந்தவுடன் அரைத்த தேங்காய் ,பச்சை மிளகாய், சீரகம் கலவையை கொட்டி மாங்காய் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும் . பிறகு 2 ஸ்பூன் தேங்காய் என்னை சேர்த்து கிளறி விடவும் ,5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.பிறகு தேங்காய் எண்ணெய் கடுகு கறிவேப்பிலை தாளித்துஅவியல் மீது தூவ வேண்டும். இப்போது சுவையான அவியல் தயார்.குறிப்பு - தேங்காய் சீரகம் பச்சைமிளகாய் கொரகொரப்பாக அரைக்க வேண்டும் .மாங்காய் தேங்காய் சேர்த்தவுடன் சேர்க்க வேண்டும்SabariSankar
More Recipes
கமெண்ட்