பல்லுக் கொழுக்கட்டை (Pallu kolukattai recipe in tamil)

Meena Meena
Meena Meena @cook_23313031

# Photo. குழந்தைகளுக்கு முதன்முதலில் பல்லு முளைக்கும்போது இந்த கொழுக்கட்டை செய்து தருவார்கள்

பல்லுக் கொழுக்கட்டை (Pallu kolukattai recipe in tamil)

# Photo. குழந்தைகளுக்கு முதன்முதலில் பல்லு முளைக்கும்போது இந்த கொழுக்கட்டை செய்து தருவார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 நபர்
  1. அரை கிலோபச்சரிசி மாவு
  2. ஒரு கப்தேங்காய்
  3. தேவையானஅளவு உப்பு
  4. தண்ணீர் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    பச்சரிசி மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து தேங்காய் சேர்த்து பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்,

  2. 2

    பிசைந்த மாவினை சிறு சிறு பல்லு வடிவிலான கொழுக்கட்டைகள் ஆக செய்து அதை வாணலியில் கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து

  3. 3

    வேக வைத்து எடுத்தால் சுவையான பல்லுக் கொழுக்கட்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Meena
Meena Meena @cook_23313031
அன்று

Similar Recipes