பீர்க்காயா கறி(பீர்க்கங்காய் கறி) (Peerkaayaa curry recipe in tamil)

Jassi Aarif @cook_1657
#ap week 2
நீர் சத்து நிறைந்த பீர்க்கங்காய் ஆந்திரா ஸ்டைலில் காரசாரமாக செய்வது எப்படி என்று பார்ப்போம்
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை பூண்டு சேர்க்கவும்.பெரிய வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.தக்காளி சேர்த்து கிளறவும்.
- 2
பீர்க்கங்காய் சேர்த்து உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.சிம்மில் வைத்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.பின்னர் சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் கழித்து மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.
- 3
காரசாரமான ஆந்திரா ஸ்டைல் பீர்க்கங்காய் கறி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#ap week 2சிக்கனில் கால்சியம் விட்டமின் ஏ டி சி பி6 அயன் மேலும் பல சத்துக்கள் உள்ளது. Jassi Aarif -
-
சிக்குடுகாயா குரா (அவரைக்காய்) (Chikkudukaya koora recipe in tamil)
#ap week 2அவரைக்காய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது,உடல் எடையை குறைக்க உதவுகிறது.நார்ச்சத்து அதிகம் உள்ளது Jassi Aarif -
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
-
பீர்க்கங்காய் கூட்டு
# gourd நார்ச்சத்து உடையது பீர்க்கங்காய் அது மலச்சிக்கல் மூல நோய்க்கு நன்கு நன்மை அளிக்கக்கூடிய ஒருவிதமான காய் பீர்க்கங்காய்dhivya manikandan
-
-
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai kootu recipe in tamil)
பீர்க்கங்காய் அதிக நார் சத்து உள்ள காய் ஆகும். இந்த கூட்டு சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுடன் பரிமாறலாம். Manjula Sivakumar -
-
-
-
"பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil
#Friendship#பீர்க்கங்காய் கூட்டு#குக்பேட் இந்தியா Jenees Arshad -
-
முள்ளங்கி கிரேவி (Mullanki gravy recipe in tamil)
#arusuvai5நீர் சத்து நிறைந்த முள்ளங்கி உடம்புக்கு நல்லது. உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. Sahana D -
ஹகலக்காய் பால்யா(பாவக்காய் கறி) (Paavakkaai curry recipe in tamil)
#karnataka week 3 பாகற்காய் உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும்.பசியை தூண்டும். பித்தத்தை தணிக்கும். நீரழிவு நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகும். Jassi Aarif -
-
பாரம்பரிய முறையில் வெந்தயக்கீரை சூப் (Venthaya keerai soup recipe in tamil)
#GA4 #Week16 #SpinachSoupஉடலுக்கு நன்மை தரக்கூடிய வெந்தயக்கீரை சூப் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். Saiva Virunthu -
பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena
பீர்க்கங்காய் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த ஒரு காய், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். #chefdeena Bakya Hari -
-
-
செனகலு மசாலா கறி (Senakalu masala curry recipe in tamil)
#ap சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். Siva Sankari -
தோசைக்காய் தக்காளி கூட்டு (Dosaikaai thakkali koottu recipe in tamil)
#arusuvai4 #ஆந்திரா ஸ்பெஷல் மஞ்சள் நிறம் வெள்ளரிக்காயை தெலுங்கில் தோசைக்காய் என்று கூறுவர். இதில் பச்சடி, கூட்டு, தொக்கு என செய்ய முடியும். சிறிது புளிப்பு சுவையுடன் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
பீர்க்கங்காய் தக்காளி கடைசல்
#arusuvai5 பீர்க்கங்காய் சிறந்த ரத்தசுத்திகரிக்கும்திறன் கொண்டது. பருவநிலையில் ஏற்படும் அலர்ஜியும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது. Hema Sengottuvelu -
பாரம்பரிய அவல் உப்புமா
#GA4 #Week5 #upmaபாரம்பரிய அவல் உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
நூடுல்ஸ் சப்பாத்தி
#leftover மீதமான சப்பாத்தியில் சுவையான எக் சப்பாத்தி நூடுல்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம் Prabha Muthuvenkatesan -
-
-
-
பீர்க்கங்காய் சாம்பார் (Peerkankaai sambar recipe in tamil)
இந்த சாம்பார் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani
More Recipes
- ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)
- தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
- ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
- பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
- Andra Pappu /ஆந்திரா பப்பு (Andhra pappu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13606594
கமெண்ட் (3)