ரவா கேக் (Rava cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் ரவை, சர்க்கரை, பால்,தயிர், உருக்கிய வெண்ணெய், சேர்த்து,30 செகண்ட்ஸ் அரைத்துக் கொள்ளவும்,...
- 2
அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, வெண்ணிலா எசன்ஸ், சேர்த்து கலந்து கொள்ளவும்,...
- 3
அதனுடன் ஒரு பின்ச் உப்பு, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து, கலந்து கொள்ளவும்,.... மாவை 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்,....15 நிமிடம் கழித்து பார்த்தால் மாவு கெட்டியாக இருக்கும்,... (ரொம்ப கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்துக் கலந்து கொள்ளவும்)
- 4
குக்கரில் ஸ்டாண்ட் வைத்து, 10 நிமிடம் பிரீ ஹிட் செய்து கொள்ளவும்,.. ஒரு பாத்திரத்தில் வெண்ணை தடவி பட்டர் பேப்பரை வைத்து மாவை ஊற்றவும்,...
- 5
குக்கரில் பாத்திரத்தை வைத்து,கேஸ்கட் விசில் போடாமல்,மூடி மிதமான தீயில் 30 to 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்,... (15 நிமிடம் கழித்து கேக்கின் மேல்,துருவிய பாதாம்,டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கொள்ளலாம்)
- 6
கேக் ஆறியவுடன்,கத்தி வைத்து,ஓரங்களை எடுத்து விட்டு,ஒரு தட்டில் திருப்பி எடுக்கவும்,... சுவையான ரவா கேக் தயார்,...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
ரவா புட்டிங் கேக் (Rava pudding cake recipe in tamil)
#arusuvai1#goldenapron3"" நோ ஓவன் நோ எக் "" Laxmi Kailash -
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
கிட்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க #GA4 mutharsha s -
-
-
-
-
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
கோதுமை ரவை வெண்ணிலா பட்டர் கேக் (எக்லஸ்) - (Gothumai Ravai Vennila Butter cake Recipe in Tamil)
#ilovecook Uthradisainars -
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
-
-
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
டிரை ப்ரூட்ஸ் பிளம் கேக் (Dryfruits plum cake recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruits Asma Parveen -
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
-
More Recipes
கமெண்ட் (2)