ஆந்திரா ஸ்டைல் துவரம் பருப்பு பொடி (Andhra style thuvaram paruppu podi recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#ap

ஆந்திரா ஸ்டைல் துவரம் பருப்பு பொடி (Andhra style thuvaram paruppu podi recipe in tamil)

#ap

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
  1. 1/2ஆளாக்கு துவரம் பருப்பு
  2. 8 வர மிளகாய்
  3. 3/4 ஸ்பூன் சீரகம்
  4. 1/4 ஸ்பூன் மிளகு
  5. 6 பல் பூண்டு
  6. சிறிதளவுகறிவேப்பிலை, பெருங்காயம்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. 1 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வெறும் வாணலியில் துவரம்பருப்பு, சீரகம், மிளகு, வரமிளகாய், பெருங்காயம் அனைத்தையும் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துபூண்டு, கறிவேப்பிலையை நன்கு மொறுமொறுப்பாக வறுத்துக் கொள்ளவும். சூடு ஆறியவுடன் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

  3. 3

    சுவையான பருப்பு பொடி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

கமெண்ட் (4)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
My favourite ..side dish or main dish podi irrundha podhum yennakuvera yethuvum vendam

Similar Recipes