முட்டை புரோட்டா (Muttai parotta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வானொலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை போட்டு வதக்கவும்
- 2
மிளகாய் போட்டு நன்கு வதக்கவும் பின்பு முட்டை உடைத்து ஊற்றி கிளறவும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
- 3
முட்டை வெந்தவுடன் அதில் நாம் வைத்திருக்கும் புரோட்டவை சின்னதாக பிச்சு போடவும்
- 4
அதில் நாம் வைத்திருக்கும் சால்னாவை ஊற்றவும் பின்பு அதை நன்கு வதக்கவும்
- 5
நன்கு வெந்தவுடன் அடுப்பை அமற்றி விட்டு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
ரோட்டு கடை முட்டை பொடிமாஸ் (Muttai podimas recipe in tamil)
#worldeggchallenge ரோட்டு கடை முட்டை பொடிமாஸ். ரொம்ப ரொம்ப டேஸ்டியான ஒரு ரெசிபி. சப்பாத்தி, பரோட்டாவுக்கு நல்ல சைட் டிஷ். ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கும் ஏற்ற சைட் டிஷ். சிக்கன் மசாலா சேர்க்க விருப்பம் இல்லை என்றால் கரம் மசாலா சேர்த்தும் செய்யலாம். Laxmi Kailash -
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
-
முட்டை பொரியல் (எக் பூர்ஜி) (Muttai poriyal recipe in tamil)
#worldeggchallengeஎங்கள் வீட்டில் வெரைட்டி ரைஸ் மற்றும் பிடிக்காத உணவு வகைகள் இருந்தாலும் இந்த எக் பூர்ஜி சைடிஸ்ஸாக இருந்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார். Hemakathir@Iniyaa's Kitchen -
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு. Asma Parveen -
-
-
-
-
-
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று Azhagammai Ramanathan -
-
-
More Recipes
- Tirumala Vadai (Tirumala vadai recipe in tamil)
- முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
- கோங்குரா தாளிம்பு (Gonkura thaalimbu recipe in tamil)
- பொட்லகாய வேப்புடு காரம் (snake gourd spicy fry) (Potlakaaya veppudu kaaram recipe in tamil)
- ஆந்திர ட்ரை கோபி மஞ்சுரியன் (Andhra dry gobi manchoorian recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13630479
கமெண்ட்