முட்டை மிட்டாய் (ande ki mithai)

#ap முட்டை மிட்டாய் இன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் காணப்பட்டாலும் இது ஹைதராபாத்தின் நவாபுகளின் முக்கிய உணவுகளில் ஒன்றாக இருந்து வந்தது எல்லா கேக் வகைகளிலும் மாவு சேர்த்து செய்யப்படும் ஆனால் முட்டை மிட்டாயில் மாவுகள் சேர்க்காமல் கோவா , அரைத்த பாதாம் விழுது, குங்குமப்பூ, சர்க்கரை , நெய் கொண்டு செய்யப்படும் சுவையான இனிப்பு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் எடுத்துக்கொள்ளவும் (மஞ்சள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் ஒரு சிறு துளைகள் இருந்தால் சரி நிறைய இருந்தால் வாசனை வரும்) முட்டையின் வெள்ளைக் கருவுடன் சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை கைகளால் நன்கு கிளறவும்
- 2
சர்க்கரை நன்கு கரைந்து பிறகு கோவா சேர்த்து கைகளினால் நன்கு பிசைந்து விடவும் கோவா கட்டியில்லாமல் கரைந்த பிறகு இதில் குங்குமப்பூ சேர்த்து மீண்டும் கைகளினால் நன்றாக கிளறவும்
- 3
பாதாம்பருப்பு உங்களுக்கு விருப்பத்திற்கு ஏற்றவாறு கூடவோ குறையவோ எடுத்துக்கொள்ளவும் குறைந்தது 25 பாதாம் பருப்புகள் தேவை முதல் நாள் இரவே ஊற வைத்து தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் இப்போது இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இதனுடன் நெய் சேர்க்கவும்
- 4
நெய் சேர்த்து ஒன்றோடு ஒன்று கலக்கும் பாரு கைகளினால் இரண்டு நிமிடம் நன்றாக கலக்கவும்
- 5
இப்போது அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை மிதமான தீயில் 5 நிமிடம் கிளறவும் கெட்டியானதும் அடுப்பை அணைத்து கேக் டின்னில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய பாதாம் சிறிது நெய் சேர்க்கவும்
- 6
ஒரு கனமான பாத்திரத்தில் உப்பு கொட்டி அதன் மேல் வைத்து 15 நிமிடம் பிரிஹீட் செய்யவும் பிறகு தயாரித்து வைத்த கலவையை அதன் மேல் வைத்து காற்றுப் புகாதவாறு துணியால் மூடி 20-30 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்
- 7
30 நிமிடம் கழித்து ஒரு குச்சியின் உதவியால் குத்திப் பார்க்கவும் எதுவும் ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம்... அடுப்பை அணைத்து ஆறியபிறகு கத்தியின் உதவி கொண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- 8
சுவையான முட்டை மிட்டாய் தயார்
- 9
அவனில் வைக்கும் பொழுது மேலே சற்று கேரமல் போல் சிவந்து வரும் அவனில்லாமல் செய்வதினால் இதன் நிறம் சற்று மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஆனால் சுவையில் மாற்றம் இருக்காது... குங்குமப்பூ சேர்த்தனால் தான் இதனுடைய நிறம் மஞ்சள் நிறத்தில் மாறுகிறது அதனால் குறைந்த அளவாவது குங்குமப்பூ உபயோகப்படுத்த வேண்டும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை மிட்டாய் (Muttai mittaai recipe in tamil)


முட்டை மிட்டாய் (Muttai mittai recipe in tamil)


முட்டை மிட்டாய்(muttai sweet recipe in tamil)


மால்புவா ((Maalpuva recipe in tamil)


முட்டை மிட்டாய்


விரத பாசிப்பருப்பு அல்வா(moongdal halwa recipe in tamil)


நட்ஸ் கேரட் கீர்


முட்டை வட்டிலாப்பம் (muttai vatillapam recipe in Tamil)


ஆரோக்கியமான பாதாம் ஓட்ஸ் குக்கீஸ்


சர்க்கரை பொங்கல் /Sweet Pongal


காஷ்மீரி பிர்னி


பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)


தேன் மிட்டாய்


ஜீப்ரா கேக்


ட்ரை ப்ரூட் ரவா லட்டு


ரவை பால் பாயாசம் (Ravai paal payasam recipe in ntamil)


கராச்சி அல்வா


சந்திரகலா (Mawa gujiya) (Chandrakala recipe in tamil)


முட்டை பிரியாணி


கொக்கோ மிட்டாய்


சுண்டல் குழம்பு


பாதாம் பர்பி


கேரட் சேமியா பாயசம்


டேட்ஸ் ட்ரைப்ருட் பீனட் லட்டு


ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் / smooked banana skewers


பால்கோவா


கோதுமை கேக்🍰


சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)


கீழக்கரை டொதல்


மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி

கமெண்ட் (7)